பிக்பாஸ் வீட்டில் வனிதா கொழுத்தி போட்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக நடந்து வருகிறது. அவர் யாரிடம் பேசுகிறாரோ அந்த நபரால் வீட்டில் சண்டை வருகிறது.

அப்படி சில நாட்களுக்கு முன் முகென்-அபிராமி இடையே பெரிய சண்டை வந்தது, முகென் நாற்காலியை எல்லாம் தூக்கி அடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் தனது மனதில் இருப்பதை மனம் விட்டு அபிராமியிடம் கூறுகிறார் முகென். அவர் தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேசுவது பார்ப்போருக்கு வருத்தத்தை கொடுக்கிறது.