அரசாங்கம் தடைசெய்யச்சொல்லும் விளம்பரம்,காரணம் என்ன?

விளம்பரம் என்பது ஒரு பொருளை ப்ரோமோட் செய்வது. ஆனால்இ இங்கு ஒரு விளம்பரத்தை அரசாங்கமே ப்ரோமோட் செய்கிறது.

ஆம்இ துணி துவைக்கும் பவுடர் குறித்து ஒரு விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனக்காக ஹோலி பண்டிகையை நிறுத்துவது போல் வருகிறது. இப்போது இவ்விளம்பரத்தை அரசாங்கமே தடை செய்யும் அளவிற்கு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதோ அந்த விளம்பரம்.