அருவருக்கத்தக்க செயலை நாக்கால் செய்த பெண் – வைரலாகும் வீடியோ உள்ளே !

வர வர சமூகவலைத்தளங்களில்; எத ட்ரெண்டாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போச்சு. ஒவ்வொருவரும் வித்தியாசமா செய்யனும்னு சில கிறுக்குத்தனமான வீடியோக்கள் கூட போட ஆரம்பிச்சுட்டார்கள். இப்படி செய்யும் போது தான் எல்லோருடைய பார்வையும் தங்கள் மீது இருக்கும் என்பது அவர்களுடைய கருத்தாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது.

அப்படி ஒரு பெண் தன் விமான பயணத்தின் போது செய்த காரியத்த பாருங்க. நம்ம மக்களும் இந்த மாதிரியான வித்தியாசமான விநோநமான வீடியோக்களைத் தான் போட்டி போட்டு பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பெண்மணி வெளியிட்ட வீடியோ தான் இப்போதைய புதிய ட்ரெண்ட்.

அந்த பெண் தன்னுடைய ட்வீட்டர் போஸ்ட்டுக்கு ‘grimiestt’ என்ற பெயர் சூட்டியுள்ளார். அவர் நியூயோர்க்கில் உள்ள புரூக்ளினில் இருக்கிறார். இவர் ஒரு பாலியல் தொழிலாளி. இவர் பார்சிலோனாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது அங்குள்ள கழிவறை இருக்கையை நக்குவது போன்ற ஒரு வீடியோ எடுத்து டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ டுவீட்டரில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு அவர் ஒரு வித்தியாசமான தலைப்பை கொடுத்தும் உள்ளார். ‘ என் வாழ்நாளில் லோட்டா கழிவறையை நக்கி விட்டேன்’ என்று தன் ஆசையைக் கூறியுள்ளார்.

இந்த மாதிரியான அருவருப்பான வீடியோவை போட அவர் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. இதை நான் ரெம்ப கூலாகவே எடுத்துக் கொண்டேன். இதை பார்த்து மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றும் பதில் கூறியுள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. கண்டிப்பா எதாவது திட்டனும்னா மனசுக்குள்ளே திட்டிக்கோங்க. அம்புட்டு தான்