ஆபாசப் படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு ரெடி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் மத்திய அரசு ஆபாச பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை இன்டர்நெட்டில் பார்க்க முடியாதவாறு செய்துள்ளது.

இருந்தாலும் இணையதளத்தில் சிலர் அதிகாரப்பூர்வமில்லாத அப்ளிகேஷன்களை தங்களது கணிப்பொறிகளில் நிறுவி ஆபாச வெப்சைட்களை சட்டவிரோதமாக பார்த்து வருகின்றனர். இதனால் பாடசாலை செல்லும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது பாடசாலை மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் அவரவர் கைபேசியிலும் மற்றும் கணிப்பொறியிலும் பெருமளவு ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர்.

ஒரு கருத்துக்கணிப்பின்படி அதிக அளவில் இந்தியர்களே ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்டன் அரசு வரும் ஜூலை 15ஆம் திகதி இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்டுகலில் ஆபாச படம் பார்ப்பவர்கள் 18 வயதை தாண்டி இருக்க வேண்டும் என ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதை பொருட்டு அந்த இணையதளத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.