விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் வெளிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடை போடுகின்றது.

தற்போது சென்னை ரோகினி திரையரங்கம் 10 வது வாரத்திலும் விஸ்வாசம் காட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளனர்.