கெப்டன் எச் சஞ்சீவ் பிரேமரத்ன நேற்று இலங்கை கடற்படை கப்பல் சுரானிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

அதன்படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி,கெப்டன் (ஏ.எஸ்.டபிள்யூ) சண்திம சில்வா அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை வழங்கினார்.

மேலும் இவ் விழாவில் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவின் கடற்படை கட்டளை கொடி அதிகாரி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா ஆகியோர்  இ்ந்நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்படத்தக்கது.