‘கொலவெறி’ பாடலைத் தொடர்ந்து ‘ரௌடி பேபி’ செய்த சாதனை

தனுஷ் பாடிய கொலை வெறி பாடல் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு உலகமெங்கும் செம்ம ரீச் ஆனது.

தற்போது அதை தொடர்ந்து ரவுடி பேபி உலகம் முழுவதும் செம்ம வைரல் ஆகியுள்ளது, பல வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் இப்பாடலுக்கு ரியாக்ஸன் வீடியோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வொய் திஸ் கொலைவெறிக்கு பிறகு வட இந்தியாவில் உள்ள பிரபல வானொலியில் ரவுடி பேபி ஒலிப்பரப்பப்பட்டதாம்.

இதை தனுஷின் தயாரிப்பு நிறுவனமே பெருமையுடன் ஷேர் செய்துள்ளது.