நாடுமுழுவதும் நாளை மற்றும் நாளைமறுதினம் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பௌத்தர்களின் திருநாளான பொஷன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.