சமூக வலைத்தளங்களை கலக்கும் மாதவனின் புதிய தோற்றம்

மாதவன் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடிப்பவர். இவர் இப்போது பயோகிராபி ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது செம்ம லுக்கிற்கு மாதவன் மாறியுள்ளர், இது எந்த படம் என்று தெரியவில்லை.

ஆனால் இந்த லுக்கிற்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர் அதிகரித்து வருகின்றது. இதோ,