சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்குப் பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் அடுத்த மாதம் காப்பான் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்,  இந்நிலையில் சமீபத்தில் கல்விக்கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் மிக மோசமான விமர்சனங்கள் எல்லாம் வைக்கப்பட்டது, இதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் இணையத்தின் ட்ரெண்ட் செய்து இரண்டு கட்சிகளையும் தாக்கினர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா ரசிகர்கள் பலரும் இந்த ட்ரெண்டிங்கில் கலந்துக்கொண்டனர், மேலும், சீமானும் சூர்யாவிற்கு தன் ஆதரவை தந்துள்ளார்.