தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை தான் நடத்தி வருகின்றது.

இப்படம் சுமார் ரூ 150 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துவிட்டதாம்.

அப்படியிருக்க அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இன்று ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த வினோத்தை சந்தித்த அஜித் ரசிகர்கள் ‘சார் படம் தெறிக்கவிடனும்’ என்று கூறியுள்ளனர்.

இன்னும் கொஞ்சம் நாளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது, கண்டிப்பாக(தெறிக்கவிடனும் என்று சொன்னதற்கான பதில்) என்று பதில் அளித்துள்ளார்.