தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை போட்டோ ஷுட் மூலம் தெரிவித்த நடிகை!

 பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்தாலும் பலரின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சுஜா வருணி. நிறைய படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார், ஆனால் அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.

இந்த நிகழ்ச்சியே அவர் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆக உதவியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது நீண்டநாள் காதலர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுஜா வருணி கர்ப்பமாக இருந்தார்.

அந்த தகவலை இருவருமே சந்தோஷமாக வெளியிட்டனர்.