தான் பயன்படுத்திய உள்ளாடைகளை விற்கும் பெண்; ஆண்கள் கடும் போட்டி; தனது பெர்பியூம் வாசனையை தெளித்துவிட மேலும் கட்டணம்!

இந்த நவீன காலத்தில் நிறைய பணங்களை சம்பாதிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருந்து வருகிறது. அதற்காக அவர்கள் என்ன வேணா செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

மக்களின் கவனம்
அவர்கள் மீது பட எந்த வேலையிலும் ஈடுபடுகிறார்கள். நிறைய பெண்கள் ஒன்லைனில் தாங்கள் உபயோகித்த பொருட்களை விற்றல் போன்ற விநோநமான செயல்களைக் கூட அவர்கள் செய்ய முயலுகிறார்கள். அப்படி ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்க. தான் உபயோகித்த உள் ஆடைகளை ஒன்லைனில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுலபமாக சம்பாதிக்கும்
வழி 21 வயதான அந்த இளம் பெண் உள்ளாடைகள் விற்பனை மூலம் மாதத்திற்கு 1700 டொலர்களை சம்பாதித்து எல்லோர் பார்வையையும் தன் மீது திருப்பி உள்ளார். அவர் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்த உடன் கூடுதல் வருமானம் கிடைக்க நிறைய உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வந்து விற்க தொடங்கி விட்டார். ஜோடி ஒன்றுக்கு சுமார் 120 டொலர் வரை விற்கிறாரராம்.

அணிந்ததற்கு ஏற்ப விலையேற்றம்
அந்த உள்ளாடைகளை அவர் எவ்வளவு நேரம் அணிகிறாரோ அதற்கேற்ப விலையும் கூடுதல் என்கிறார் அவர். இப்படி தான் அணிந்து விற்கப்படும் உள்ளாடைகளுக்கு 37.87 டாலர் கூடுதல் என்றும் கூறுகிறார்.

அழகான புகைப்படங்கள் மூலம் விற்பனை
வாங்குபவர்களுக்கு ஏதுவாக அந்த உள்ளாடைகளை அணிந்த ஸ்டில்களையும் ஆன்லைனில் போட்டு கலக்கி வருகிறார். இப்படி வாடிக்கையாளர்கள் படத்தை பார்த்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் தனி ரேட்டாம். இது மட்டுமல்லாமல் வெப்கேம் கேர்ள் ஆக பணியாற்றி கூட இந்த உள்ளாடைகளை இணைய வழிகளில் விற்றுக் கொண்டு வருகிறாராம்.

இந்த வியாபாரத்தில் லாபம் என்பது அதிகமாகவே வருகிறது. மக்களும் இந்த மாதிரியான அழுக்கு உள்ளாடைகளை வாங்க விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்கள் போட்டி போடுகிறார்கள் என்கிறார் அவர்.

கூடுதல் சேவை
அந்த பெண் தன்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் சலுகைகளையும் செய்து வருகிறார். அந்த உள்ளாடைகளில் 15 நிமிடம் தன்னுடைய அக்குள் வாசனையை ஏற்படுத்தி கொடுப்பதற்கு என 500 ரூபாய் அதிகமாக வாங்குகிறார். இதையும் மக்கள் வாங்கித் தான் வருகிறார்கள். காலம் கழி காலம் ஆகிவிட்டது போங்க. பணம் சம்பாதிக்க இப்படியும் செய்வார்களா??