நியூசிலாந்து டொஸ் வென்று துடுப்பாட்டம் தேர்வு

லோர்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டொஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகககிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 3 மணிக்கு ஆரம்பமாகியது. இதற்கான டொஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கப்டன் கேன் வில்லியம்சன் டொஸ் வென்று துடுப்பாட்டம் தேர்வு செய்துள்ளார்.