மினுவாங்கொட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நேற்றிரவு கைதான 9 பேரையும் இம் மாதம் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு அவர்கள் கைதாகினர்.

நேற்றிரவே அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, இன்று காலையும் 4 பேர் கைதாகியுள்ளனர்.