முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதித்த வென்னப்புவ பிரதேசசபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை விதித்தமைக்கான விளக்கத்தை அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.