சூப்பர் ஸ்டார் ரஜினி, தல அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். அதுமட்டுமின்றி எப்போதுமே ரஜினி, அஜித் ரசிகர்கள் ஒன்றாக தான் இருப்பார்கள்.

ரஜினிக்கு எது என்றாலும் முதல் ஆளாக சப்போர்ட் செய்வார்கள், ஆனால், சமீப காலமாக இவர்கள் நட்பில் விரிசல் விழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பேட்ட, விஸ்வாசம் ஒரே நாளில் வருவது தான், ஆம், ரஜினி-அஜித் படங்களின் மூலம் மோதிக்கொள்வதால், ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் கடும் சண்டை நடந்து வருகின்றது.

ஆனால், களத்தில் நடக்கும் விஷயங்களே வேறு, பிரபல திரையரங்கு ஒன்றில் அஜித் ரசிகர்கள் பேட்ட-யும் வெற்றி பெற வேண்டும் என பேனர் வைத்து அசத்தியுள்ளனர், இதோ