ரூபா 277 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு – இருவர் கைது

சுமார் 277 கோடி ரூபா பெறுமதியான 231 கிலோ 54 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்படடுள்ளனர். என்று பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

பேருவளை, பலாப்பிடிய கடற்கரை பகுதியில் வைத்து நேற்றிரவு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.