வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னாண்டோ இடமாற்றம் பெற்று வேறு மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

உடனடி அமுலுக்கு வரும் வகையில் அவர் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவரின் பதவிக்கு கொழும்பில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.