வந்துவிட்டது விஸ்வாசம் பட அப்டேட் இன்று ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

விஸ்வாசம் தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் அப்டேட் இதுவரை வரவே இல்லை.

இப்படத்தின் அப்டேட் இன்று வரும் நாளை வரும் என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் உலா வந்துக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் யாரை நம்புவது என்றே தெரியாமல் இருந்தனர். படக்குழுவும் வாய் திறக்கவே இல்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம கடுப்பில் இருந்தார்கள், அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அப்டேட் வந்துவிட்டது, இதோ..