படைப்பிரிவின் முகாமினருகில் எலும்புக்கூடு மீட்பு!

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடைபெறும் இடத்திற்கு அண்மையாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருடையது என கருதப்படும் எலும்புக்கூடுக மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சீருடை, சயனைட் குப்பி, தண்ணீர் கலன், தமிழன் கைக்குண்டு என்பனவும் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

681வது படைப்பிரிவின் முகாமினருகில் குழி ஒன்று தோண்டப்பட்ட போதே இவை மீட்கப்பட்டன.
இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

நாளை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை மீட்கப்படும் என தெரிகிறது.