முல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பல அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும்

FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்கள் களத்தில்!

இலங்கையில் இருந்தவாறே FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்

மேலும்

நாங்கள் தப்பி ஓடமாட்டோம் – ரணில்

எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம்கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதிலிருந்தும் நாங்கள் தப்பி ஓடமாட்டோம் என பிரதமர்

மேலும்

இந்தியாவில் ஆட்சியமைக்கப் போவது யார்?

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வியாழக்கிழமை (மே23) எண்ணப்படவுள்ளன. இதேபோல், ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும்

மேலும்

யாழ். பல்கலை. கற்றல் நடவடிக்கைளை வெள்ளியன்று ஆரம்பிக்க மாணவர் ஒன்றியம் இணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இன்று இணக்கம் வெளியிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ

மேலும்

கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்

உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப்

மேலும்

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றிய உறுதியான தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை

மேலும்

‘வவுனியா அரசாங்க அதிபர் தனிப்பட்ட முறையில் அகதிகளை தங்க வைத்துள்ளார்’

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு

மேலும்

வன்னியில், தனி அரபு மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது கவலையளிக்கின்றது- பிரபா கணேசன்

வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அரபு மொழியில் பதாதைகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப்

மேலும்

குழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான 10 காரணங்கள்

கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை

மேலும்

சாப்பிட்ட சில நொடிகளிலேயே வாயில் இருந்து ரத்தம் – பர்கரால் பரிதாபம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் சஜீத் பதான்(31). இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் பிரபல ‘பர்கர் கிங்’ கடையில் பர்கர் சாப்பிட சென்றுள்ளார்.

மேலும்

சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை. வெப்ப

மேலும்

பாகுபலிக்கு பிறகு விஸ்வாசம் தான்! பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி

அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணி புரிந்த

மேலும்

தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படத்தின் ,தமிழுக்கான போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’. இந்த படம் தமிழில்

மேலும்

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள்! 17 பயிற்சி முகாம்கள்! பொலிஸார் தீவிர வேட்டை

பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் ஐ.எஸ்

மேலும்

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பம் மூலம் இலங்கை புலனாய்வு துறையை திணறடித்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிதொழில்நுட்பத்தை பயன்படுத்தியமையினால் இலங்கை புலனாய்வு துறையினரால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு தொடர்புடைய தற்கொலை குண்டுத்தாரிகள்,சுவிட்சர்லாந்தின்

மேலும்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு குழு

கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப்

மேலும்

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான மனு தொடர்பில் வெளியான தகவல்

தெளி­வான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யதன் ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர

மேலும்

சமிக்ஞை கோளாறு : ரயில் சேவைகள் தாமதம்

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. களனிக்கும் தெமட்டகொடையிற்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சமிக்ஞை

மேலும்

இராஜினாமா செய்யத் தயார் – அமைச்சர் ரிஷாத்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்­சியை சேர்ந்த

மேலும்

எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்

எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இது

மேலும்

பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்திய குற்றச்சாட்டு – 50 ஆயிரம் தண்டம் – யாழில் சம்பவம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம்

மேலும்

வெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் பதற்றம் ; இராணுவம் குவிப்பு

வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம்

மேலும்

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன் நடமாடிய இளைஞர் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலக பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் ஒருவரை இன்று பகல் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில்

மேலும்

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு பாடசாலை மட்டத்திலும், தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31 ஆம் திகதி வரை

மேலும்