உள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த

இலங்கையில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கையில்

மேலும்

யாழ்.மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணம்-தென்மராட்சி-மிருசுவிலில் தமது

மேலும்

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழக சமூகத்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

அஜந்தன் விவகாரத்தில் மனம் நொந்த மனோ!

வவுணதீவு பொலிசார் கொலையில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தனின் விடுதலையில் அமைச்சர் மனோ கணேசனும் முக்கிய பங்காற்றியிருந்தார். இந்த நிலையில், விடுதலையான

மேலும்

கால்களால் விமானம் செலுத்தும் முதல் பெண் விமானி-சுவாரஸ்ய தகவல்

அமெரிக்காவில் கைகள் இல்லாத பெண் விமானி ஒருவர், கால்களால் விமானம் ஓட்டி சாதனை செய்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். கைகள் இல்லாத மாற்று

மேலும்

குருதியில் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். 10ஆம் ஆண்டு நினைவு

மேலும்

அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைப்போம் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்

மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதியில் அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைப்போம்  என முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டது. மே 18 பிரகடனம் பேரன்பிற்குரிய

மேலும்

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்

தாய்லாந்தில் தனது தாயால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. தனது கர்ப்பத்தை பெற்றோர்களிடமிருந்து மறைப்பதற்காக அந்த 15 வயது இளம்

மேலும்

 முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால்

மேலும்

எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள்

பலரது எதிர்பினையும் மீறி வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1,600

மேலும்

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும்- தரன்ஜித் சிங் சந்து

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த,

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – கோட்டா

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அதனை

மேலும்

நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு

மேலும்

பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்க றிசாத் 3 தடவைகள் கோரினார்- உண்மையைப் போட்டுடைத்தார் படைத் தளபதி

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து

மேலும்

கொச்சிக்கடை குண்டுதாரியின் முதலாவது மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளின்

மேலும்

இடையூறுகளைத் தகர்த்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் நடாத்துவோம்

இறந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டில் நாம் சென்று எமது கடமைகளை நிறைவேற்ற இருக்கின்றோம். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இன்றைய நிலைமையில் அரசதரப்பு இடையூறுகளை

மேலும்

பிரபாகரன் வடக்கிலிருந்து முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினார்?

90ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்களை வெளியேற்றியதை இப்போது அல்ல, அப்போதே சரியாகத்தான் பார்த்தோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். பத்திரிகை

மேலும்

உலகின் மிகவும் வயதான மனிதர் மரணம்.

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896ஆம் ஆண்டு ரஷ்யாவின்

மேலும்

வன்முறையில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான பிரிவுகளில் வழக்கு

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளில், ஈடுபட்டதாக கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக பிரகடனம், மற்றும் அவசரகால விதிகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத்

மேலும்

முகநூலில் வதந்தி பரப்பிய பல்கலை மாணவன் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிலியந்தலவைச் சேர்ந்த சிறி

மேலும்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு

இலங்கை பொலிஸ்துறையில், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் நேற்று இந்த நடவடிக்கையை

மேலும்

தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது

தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் நேற்றுமுன்தினம்

மேலும்

யாழில் மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி இலங்கைப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்

ஊடகவியலாளர்கள் கொலையுடன் தொடர்புடைய அதிகாரி மீண்டும் இராணுவத்தில்

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத்

மேலும்

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று

மேலும்