மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது!

மும்பையில் பிவண்டிப் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டடத்தில் குடியிருந்தவர்களில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த

மேலும்

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச திட்டம் – இம்ரான் கான்

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக

மேலும்

பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு!

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும்

மேலும்

இனப்பெருக்கம் செய்த பவளப்பாறைகள் – சாதனை மகிழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில

மேலும்

இசை கச்சேரியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் புகழ்பெற்ற ‘ராப்’ பாடகர் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீ இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் உள்ள

மேலும்

சர்ச்சையை கிளப்பிய இங்கிலாந்து பிரதமரின் செயற்பாடு?

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சின் போது நடுவிலிருந்த மேசை மீது காலை தூக்கி

மேலும்

ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை காட்சிப்படுத்தியது ஈரான்!

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது. பாவர் – 373 எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த ஆயுதத்தை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி

மேலும்

கலிபோர்னியாவில் வனவிலங்குகளுக்காக மிகப்பெரிய நடைபாலம்!

உலகிலேயே பெரிய வனவிலங்கு நடைபாலம் கலிபோர்னியாவில் அமைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் வன சிங்கங்கள் உட்பட பல விலங்குகளுக்கு வாழ்விடமாக இருக்கும் அகௌரா

மேலும்

சீனாவில் பதினெட்டு மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறப்பு!

குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையை ஒழித்த பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவில் அபரிமிதமாக மக்கள் தொகை பெருகி

மேலும்

மலை அடிவாரத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை

ஜப்பானில் உள்ள ஃபூஜி மலை அடிவாரத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். ஜப்பானில் கடந்த 1961ஆம் ஆண்டு முதல், வருடந்தோறும் இராணுவ வீரர்களின் இந்த ஒத்திகை நிகழ்ச்சி

மேலும்

அமெரிக்கா கோரிக்கையை அடுத்து ஈரான் கப்பல் சுற்றி வளைப்பு

சிரியாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கிரேஸ் 1 என்ற ஈரான் எண்ணெய் கப்பலை , பறிமுதல் செய்யும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து ஜிப்ரால்டர் கடல்பகுதியில் பிரிட்டன் கடற்படையினர்

மேலும்

சீனாவில் சர்வதேச விமான கண்காட்சியில் சாகசங்கள்!

சீனாவில் சர்வதேச விமானக் கண்காட்சியில் நிகழ்த்தப்பட்ட, பல்வேறு ரக விமானங்கள் மற்றும் பாராகிளைடிங் சாகசங்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். சீனாவின் லியானிங் மாகாண தலைநகரில், 8ஆவது ஷென்யாங்

மேலும்

சுற்றுலா சென்றவர்களை விரட்டியடித்த காண்டாமிருகம்

தென் ஆப்பிரிக்காவில் வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்களை காண்டாமிருகம் ஒன்று ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டியடித்தது. குரூகர் தேசியப் பூங்காவில் சில சுற்றுலாப் பயணிகள் திறந்த

மேலும்

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு – 63 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவும் படங்களில் திருமண

மேலும்

மிகப்பெரிய பயணிகள் விமானத்தில் தனியாக பயணம் செய்த திரைப்பட இயக்குனர்

மிகப்பெரிய பயணிகள் விமானத்தில் தனித்து ஒருவராக பயணம் செய்துள்ளார் இயக்குனர் ஒருவர். அமெரிக்காவில், மிகப்பெரிய பயணிகள் விமானத்தில், தனித்து பயணிக்கும் வாய்ப்பு பயணி ஒருவருக்கு கிடைத்தது. அமெரிக்காவின்

மேலும்

பசியால் பாம்பு செய்த வில்லங்கம்!

அமெரிக்காவில் பசியில் இருந்த பாம்பு ஒன்று, அதன் வால் பகுதியை விழுங்கிய வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட ‘கிங்

மேலும்

மகளைபோல் வேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த சனிக்கிழமை தனது 19 வயது மகளைப்போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ

மேலும்

ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக

மேலும்

அகதிகளாக தங்கியிருக்கும் குழந்தைகளுக்காக பேருந்தில் தற்காலிக வகுப்பறை!

மெக்ஸிக்கோ எல்லையில் அகதிகளாக தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு பேருந்தில் தற்காலிக வகுப்பறை அமைத்து பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிக்கோவிலிருந்து பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு

மேலும்

தாய்லாந்தில் நீர்மட்டம் குறைந்ததால் 20 ஆண்டுகளின் பின் வெளிவந்த புத்தர் சிலை

தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர் மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது. லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின்

மேலும்

அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா’

தனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டொலர்களை வடகொரியா பெற்றுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்

மேலும்

காஷ்மீர் விவகாரம்: புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும்- இம்ரான்கான் மிரட்டல்  

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதால் புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும் என்று இம்ரான்கான் மிரட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370

மேலும்

மேகத்தை கிழித்துக் கொண்டு வந்து மாஸ் காட்டிய விமானம் – வைரல் வீடியோ

டுபாயில் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் தரையிறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வானில் கூடியிருக்கும் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று பறந்து

மேலும்

நாயை குளிப்பாட்டி விடும் சிம்பன்ஸி குரங்குகள்!

அமெரிக்காவில், நாய் ஒன்றை குளியல் தொட்டியில் வைத்து, சிம்பன்சி வகை மனித குரங்குகள் குளிப்பாட்டும் வீடியோ காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது. தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள

மேலும்

ஜேர்மனில் ஹோலோகிராம் சர்க்கஸை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம்!

ஜேர்மனில் ஹோலோகிராம் மூலம் இயக்கப்படும் சர்க்கஸைக் காண குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழமையான சர்க்கஸ் நிகழ்வு,

மேலும்