நீதிமன்றத்தில் உயிரிழந்த முன்னாள் எகிப்து ஜனாதிபதி – நடந்து என்ன?

எகிப்திய ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மோர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள

மேலும்

‘ஊடகங்கள் எம்மைக் கொன்றுவிட்டன’ – பரிதவிக்கும் ஷாபியின் மனைவியும் பிள்ளைகளும்

குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி மீதான கருத்தடை குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், ஊடகங்கள் எங்களை கொன்று விட்டன என தெரிவித்துள்ளார் கைதான வைத்தியரின்

மேலும்

இலங்கை உள்நாட்டுப் போரில், எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள்

மேலும்

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5-ல் ஒருவர் மனநோயால் பாதிப்பு ஐ.நா. புதிய ஆய்வறிக்கையில் தகவல்

அதாவது போர், மருத்துவ நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தில் ஒருவர் மனஅழுத்தம், மனப்பதற்றம், இருதுருவ மனப்பிறழ்வு, மனச்சிதைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின்

மேலும்

 முள்ளிவாய்க்கால் – 30 ஆண்டு போரின் இறுதி சாட்சி: இன்று எப்படி இருக்கிறது?

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால்

மேலும்

மதம் பிடித்த பிராந்தியங்கள்

மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. Proxey War பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில்

மேலும்

யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி விலக்கம் ;கூட்டமைப்புக்கு செருப்படி?

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து தூக்கியமை, தனக்கு எதிராகக் கோஷம் எழுப்பும் கூட்டமைப்பைப் பழிவாங்கவே, என்று முணுமுணுக்கின்றன பல்கலைக்கழக

மேலும்

தௌஹீத் ஜமாத்தின் விருந்தில் தமிழ் அரசியல்வாதிகள்?

உலகப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பிய்த்தெறியப்பட்டிருக்கிறது இலங்கைத்தீவு. இதுவரை 359 உயிர்கள் பலியாகிவிட்டன. எண்ணிக்கை உயரக்கூடும் என மருத்துவமனை வட்டாரச் செய்திகள் பீதியுற வைக்கின்றன. பத்துப் பேர் கூடி ‘கடவுளே’

மேலும்

ஈஸ்டர் பண்டிகையின் போது இதுவரை இடம்பெற்ற தாக்குதல்கள்

ஈஸ்டர் பண்டிகையின் போது பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, யேமன் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களில் இதுவரை

மேலும்

வடக்கில் அதிசய பப்பாசி! முண்டியடிக்கும் விவசாயிகள் -ஆபத்தின் அறிகுறி?

பப்பாசி தந்த வாழ்வு “கணவனை இழந்த எனக்கு பப்பாசிதான் வாழ்வளித்தது. எனது வைத்திய சிகிச்சைக்கான செலவு 50 ஆயிரம் ரூபாவையும் பப்பாசி பயிர்ச்செய்கை மூலம்தான் பெற்றுக்கொண்டேன்”  என்கிறார்

மேலும்

கொடிகாமத்தில் கலராகும் கிணறுகள்: தண்ணீரைக் கண்டு பயப்படும் மக்கள்.

நன்னீர் வளத்திற்கு பெயர்போன யாழ்.மண்ணில் இப்போது நீர் விஷமாகிறது. சுன்னாகத்தில் ஒயிலாகிறது,  தீவகத்தில் உவராகிறது.  ஆனால் தென்மராட்சி நாவலடி பகுதியில் தண்ணீர் கலராகிறது. தென்மராட்சி நாவலடிப்பகுதியில் கிணறுகள்

மேலும்

இரு கைகளும் இல்லை ; பிள்ளைகளை பெரியவர்களாக்க போராடும் கிளிநொச்சி தன்னம்பிக்கை மனிதன்!

எமது கைகள் இருந்தும் வேலைப்பளு காரணமாக இன்னும் இரண்டு கைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கின்றோம். ஆனால் தனது சொந்த அன்றாடத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இரு கைகளுமல்லாத

மேலும்

பேஸ்புக், ட்விட்டர் ,வாட்சப் – முடக்கும் அரசுகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாது. இந்த சூழ்நிலைதான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதாவது, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கண்ட சமூக வலைதளங்களோ அல்லது

மேலும்

இலங்கையில் அழிக்கப்படும் கற்காலத் தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான

மேலும்

சிசேரியனை குறைப்பதில் வெற்றி கண்ட சீனா – சாத்தியமானது எப்படி? 

உலகம் முழுவதும் சிசேரியன் முறையிலான பிரசவம் அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து கொண்டிருப்பதாக மருத்துவர்களும், ஆராய்சியாளர்களும் வெகு காலமாக எச்சரித்து வருகின்றனர். அப்படி சிசேரியன் பிரசவம் அதிகம் இருந்து,

மேலும்

கச்சாயில் தொலைந்து போகும் தும்புக் கைத்தொழில் பாரம்பரியம்

நம்மில் எத்தனை பேர் நம் உள்ளுர் உற்பத்திப் பொருள்களை வாங்குவதற்கு இன்று தயாராக இருக்கின்றோம் என்று கேட்டால் பெரும்பாலான பதில் ‘இல்லை’ என்று தான் கூறுவார்கள். ஏன்

மேலும்

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்

மேலும்

சிறுவர் வளர்ச்சிக்காலக் கல்வியும் ; ஆசிரியர்களின் பங்களிப்புக்களும்

மனித வாழ்வியலில் சிறுவர் பராயம் என்பது பரிணாமத்தின் ஒரு பகுதியாகும். ஒரு சமூகத்தின் சிறுவர்கள் எதிர்கால சரித்திரங்களை நிர்ணயிக்கப் போகும் மூலாதாரங்கள். சமூகத்தின் மிகச் சிறிய கட்டமைப்பு

மேலும்

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட இலங்கையின் இரு கிட்லர்கள்

1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக்  கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார். சிறிலங்காவில் தற்போதுஅரசியற்

மேலும்

ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை

டிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான  ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற  உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம்

மேலும்

பருவநிலை மாற்றம் : வெப்பமயமாவதில் இருந்து புவியைக் காக்க உலக நாடுகளின் கடைசி முயற்சி

பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார

மேலும்

சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த யாழ்ப்பாணம்

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர். உலகிலுள்ள ஏனைய நாடுகளுடனான தொடர்பை மேலும்

மேலும்

அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ள சோதனை

கடந்த மாதம், 29ஆம், மற்றும் 30ஆம் நாள்களில்,  சிறிலங்கா நாடாளுமன்றம் இரண்டு பிரேரணைகளை நிறைவேற்றியது. அதாவது பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழுள்ள

மேலும்

சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்

சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பல்வேறு வன்முறைக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் சிறிலங்கா முஸ்லீம்களுக்கு எதிராக

மேலும்

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை

மேலும்