தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு தொடர்பு-சுமந்திரன்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின்

மேலும்

புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க! 

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார். தற்போதைய பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, பதவி விலகலை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள

மேலும்

பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் கைதுசெய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே உடனடியாக பொலிஸ் மா

மேலும்

புலிகளைவிடப் பயங்கரமானது தௌவீத் ஜமாத் – ஜனாதிபதியின் கணிப்பு

‘பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான

மேலும்

தற்கொலைதாரிகளில் ஒருவர் பட்டதாரி – வெளியானது புதிய தகவல்!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன

மேலும்

பதவிகளைத் துறக்கின்றனர் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் தமது பதவிகளை விலகுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளனர். உதிர்த்த

மேலும்

ஹபாயாவுடன் ஆண் – வத்தளையில் பதட்டம்-நையப்புடைத்த மக்கள்

கொழும்பு- வத்தளை பகுதியில் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த நபா்

மேலும்

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் , வெடிக்கச்செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடான முறையில் மோட்டார் சைக்கிள்

மேலும்

 தற்கொலைத் தாக்குதல் நடத்தியோர், நன்கு படித்தவர்கள் – நடுத்தர வருமானமுடையோர் 

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என  பாதுகாப்பு இராஜாங்

மேலும்

வவுனியா வைத்தியசாலைக்குள் சோதனைகள் தீவிரம்!

வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான

மேலும்

நுவரெலியாவில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமையினால் பரபரப்பு!

கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த

மேலும்

வெடிப் பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட நால்வர் கைது.

வங்காலை கடற்பரப்பில் வெடிப்பொருட்களை பயன்யடுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படையினர் வங்காலை கடற்பகுதியில் நேற்றய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின்

மேலும்

களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி மீட்பு: நோயாளர்கள் அவசரமாக வெளியேற்றம்.

கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர் அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது

மேலும்

கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடியில் தடை.

துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி பொலிசார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில்

மேலும்

தாக்குதல் நடத்திய 9 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்-இலங்கைப் பொலிஸ்

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ்

மேலும்

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தொழிற்சாலை- வெளியான  புகைப்படங்கள்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு தேவையான அனைத்து வெடிகுண்டுகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள்

மேலும்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

கம்பளைப் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோராவத்தை, பன்விலதென்ன பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ,

மேலும்

மொஹம்மட் சஹ்ரானை அப்போதே வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்-கவனிக்காமல் விட்ட அரசாங்கம்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியிலிருந்த தேசிய தவ் ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய புள்ளியான மொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கடந்த 2017

மேலும்

தேடப்பட்ட வான் வரகபொலயில் சிக்கியது

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு 12 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், வெடிபொருள் நிரப்பிய வாகனங்களில் ஒன்றான வான்

மேலும்

வெள்ளவத்தையில் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது

கொழும்பு வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி வெள்ளவத்தை பாலத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டே

மேலும்

யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் 3 பேர் கைது!

யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாட்டச்

மேலும்

  நவாலியில் பட்டப்பகலில் வீடுடைத்து 16 பவுண் நகை திருட்டு

நவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் இன்று நண்பகல் 16 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

மேலும்

இலங்கையில் தற்கொலைத்தாக்குதல் நடத்த முன் தீவிரவாதிகள் எடுத்த உறுதிமொழி வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர். இந்தக் காணொளியை ஐ.ஸ் அமைப்பின் அமாக் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்

ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்துசிதறும் காணொளி வெளியாகி உள்ளது.(VIDEO)

.கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது. CCTV Footage of the Shangiri La bomber and

மேலும்

தற்கொலைக் குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்லாமி அரசு எனக் கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

மேலும்