கடன்களுக்காக வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர் தகவல்

வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து, மாத தவணைகளை சுலபமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார். இதுகுறித்து

மேலும்

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி டில்லியில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி, டெல்லியில், தி.மு.க தலைமையில், அனைத்து எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில்,

மேலும்

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய்

மேலும்

கேரளாவில் பரிதாப நிலை – நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தவர்களின் உடல்களை மீட்க ரேடார்கள் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் கடந்த 8ஆம் திகதியில் இருந்து மிகக் கனமழை

மேலும்

அருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம் – எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் வரவுள்ளதாக தகவல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி, அமித்ஷா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் மத்திய நிதி மந்திரி

மேலும்

தொழிற்சாலை பணிக்கான புதிய ‘ரோபோ’ – சென்னையில் சாதனை

தொழிற்சாலை பணிகளுக்கான புதிய ‘ரோபோ’வை சென்னை ஐ.ஐ.டி. ‘என்ஜினீயரிங் டிசைனிங்’ துறையின் ‘ரோபோ’ லேப் பிரிவினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். சென்னை ஐ.ஐ.டி. ‘என்ஜினீயரிங் டிசைனிங்’ துறையின் ‘ரோபோ’

மேலும்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும்

மேலும்

திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டி தண்ணீரின் அவசியத்தை உணர்த்திய பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள் காட்டி

மேலும்

தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரியை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக

மேலும்

தொடர் மழையால் இன்று பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்ட பாடசாலை, கல்லூரிகளுக்கு

மேலும்

70 நிமிடங்கள், போராடிய மருத்துவர்கள்!’- சுஷ்மா ஸ்வராஜை காக்க நடந்த கடைசி முயற்சிகள்

மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு 9

மேலும்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து வழக்கறிஞர் சர்மா வழக்கு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின்

மேலும்

பாடசாலை மாணவர்களுக்கும் ஆதார் பதிவு கட்டாயம் – கல்வித்துறை உத்தரவு!

அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆதார் பதிவு வழங்கி, அந்த விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஒருங்கிணைக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு

மேலும்

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் மரணமானார். புதுடெல்லியில் நேற்று மாலை அவருக்கு

மேலும்

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் வீழ்ந்த பேரூந்து – 7மாணவர்கள் பலி!

இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் பாடசாலை மாணவர்களை‍ ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரகாண்டின் தெஹ்ரி கார்வால் பகுதியில்

மேலும்

‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா ’ கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு போன திருடன்

உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா என்று கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. நாளாந்தம்

மேலும்

போதையில் பாம்பை கடித்து துப்பி பழி தீர்த்த ஆசாமி

போதையில் தன்னை கடிக்க வந்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பி பழித் தீர்த்துள்ளார் போதை ஆசாமி ஒருவர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்

மேலும்

டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும்

மேலும்

கள்ளக்காதலனின் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி – சந்தையில் அரற்கேற்றிய நாடகம்

இந்தியா, சென்னையில் கணவனை துப்பட்டாவால் இறுக்கியும், தலையணையால் முகத்தை அமுத்தியும் கொலை செய்துவிட்டு, மீன் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்பேடு

மேலும்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!

இந்தியாவில் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, சரவண பவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சரவணபவன்

மேலும்

தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு திறந்துவிட்டுள்ளது பாகிஸ்தான்.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வகையில் பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி

மேலும்

ஓடும் ரயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் படுகாயம்

ஓடும் ரயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் தூக்கு கொண்டு ஆஸ்பத்திரியில்

மேலும்

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய கைத்தொலைபேசி வெடித்து வாலிபர் படுகாயம்

ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி மோட்டார் சைக்கிளில் வாலிபர் சென்றபோது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி

மேலும்

இந்தியா- இலங்கை இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரக பேச்சாளர்

மேலும்

2035ஆம் ஆண்டில்; இந்தியாவில் தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்!

இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள இந்தியா 2035 ஆம் ஆண்டு முதியோர்களின் தேசமாக மாறப்போகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலகம்

மேலும்