ஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்!

சஹ்ரான் பிரச்சனைக்குரிய ஒரு நபராக 2014ஆம் ஆண்டு முதல் எமது கண்காணிப்பில் இருந்தார் என தெரிவித்துள்ளார் காத்தான்குடி பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக

மேலும்

‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நாளை 70ஆவது பிறந்ததினம். 1949ஆம் ஆண்டு யூன் 20ஆம் திகதி பிறந்த கோட்டாபய, சிங்கப்பூரில் மருத்துவ ஓய்வில் இருந்தபடி

மேலும்

மைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது. தற்போது தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ள காத்தான்குடி

மேலும்

கர்ப்பிணிகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்படி மயக்க மருந்து நிபுணரை ஷாபி அச்சுறுத்தினார்?

குருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய மகப்பேற்று நிபுணர் ஷாபி மொஹமட்டினால், சிசேரியன் சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட்ட 3,900 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர் ஷாபி,

மேலும்

இலங்கை இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள் -இந்துக்கள் வெறும் 200 பேர்

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தில், 2ஆயிரத்து 500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல்

மேலும்

மைத்திரியின் பொதுவாக்கெடுப்பு திட்டத்துக்கு மகிந்த அணி, ஐ.தே.க. போர் கொடி

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும்

குருநாகல் வைத்தியருக்கு எதிராக 1007 குற்றச்சாட்டுகள்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 1007 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குருநாகல் வைத்தியசாலையில் நேற்றும் முறைப்பாடுகள் பதிவாகின. குருநாகல் வைத்தியசாலையில் 827 முறைப்பாடுகள்

மேலும்

கோட்டாபயவுக்குத் தடை இல்லை – கம்மன்பில

இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு, எந்த தடையும் இல்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில

மேலும்

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? அடுத்த மாதம் அறிவிக்க ரெடி

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில், ஜே.வி.பி. தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்

மேலும்

மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – மைத்திரியுடன்; இன்று பேச்சு

இலங்கையில் பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.

மேலும்

பதவிவிலகிய முஸ்லிம் எம்.பிகளிற்கு நாடாளுமன்ற ஆசனம் ஒதுக்கப்பட்டது!

பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு நாளை (18) நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனம் வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்

குழப்பத்தில் இலங்கைப் புலனாய்வு  

இலங்கை அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு

மேலும்

கம்போடியா பறக்க தயாராகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே ஜனாதிபதி, இரண்டு நாள்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.

மேலும்

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும்

இலங்கை மின்சார சபையில், மத்திய வங்கி நிதிமுறி மோசடியை விட அதிகமான நிதி மோசடி

இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். என மின்சாரத்தை பயன்படுத்துபர்கள்

மேலும்

O/L , ஸ்கொலர்ஷிப் பெறுபேற்றின் தேசிய தரப்படுத்தல் இனி வெளியாகாது

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை என்பவற்றின் தேசிய மட்ட தரப்படுத்தல் முடிவுகள் இனி வெளிப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு

மேலும்

சனி, ஞாயிறு தினங்களில் மதுபான சாலைகளுக்குப் பூட்டு

நாடுமுழுவதும் நாளை மற்றும் நாளைமறுதினம் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்தர்களின் திருநாளான பொஷன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை மதுவரித்

மேலும்

சஹ்ரானுடன் தொடர்பைப் பேணிய இருவர் கண்டியில் கைது – 102 பேர் தடுப்பில்

உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவருமான மொகமெட் சர்ஹான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக

மேலும்

குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேசிய டெங்கு தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டால் தாமதியாது உடனடியாக அது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது மிக முக்கியமானது என தேசிய டெங்கு

மேலும்

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் கைது!

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தலவாக்கலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலையிலுள்ள அவரது சிகிச்சை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம்

மேலும்

1,050 பாடசாலைகளில் வை-பை வலயம் அமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை

நாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “உயர்தரம்

மேலும்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்பட ஐந்து பேர் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரையும் நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக

மேலும்

மருத்துவர் ஷாபி கருத்தடை சத்திரச்சிகிச்சை செய்ததாக அறியவில்லை அதனை இரகசியமாகச் செய்யவும் முடியாது – 69 தாதியர்கள் வாக்குமூலம்

குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 69 தாதிய

மேலும்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை உள்ளிட்ட 4 வழக்குகளை உடனடியாக முடியுங்கள்-சட்டமா அதிபர்

4 முக்கிய வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடிக்கும்படி பொலிஸார் மற்றும் சி.ஐ.டிக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார். முக்கிய வழக்குகளான வசிம் தாஜூடீன்,

மேலும்

செவ்வாய் அமைச்சரவை கூட்டம் உறுதி !

இலங்கை அமைச்சரவைக் கூட்டம், வரும் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் அமைச்சரவைக்

மேலும்