இங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்!

வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெலி மீனை தத்ரூபமாக படம் பிடித்துள்ளார். பி.பி.சி செய்தி

மேலும்

ரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு

ரஷியாவில் கார் கதவின் கண்ணாடி மூடப்படாமல் இருந்ததால் அதன் வழியாக புலி சாலையில் குதித்த, நடந்த, சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷியாவின் வடகிழக்கு

மேலும்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ், தனது இடத்தில் இருந்து இறங்கியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது

மேலும்

சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த இளம்ஜோடி -வலுக்கும் எதிர்ப்பு

கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடி, சிங்கம் ஒன்றை வேட்டையாடி பின்னர் முத்தமிட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக

மேலும்

என் கண்ணீர் இன்னமும் காயவில்லை – இறந்த போர் விமானியின் மனைவி உருக்கம்

போர் விமான சோதனையின்போது உயிரிழந்த விமானியின் மனைவி தன் கருத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார். பெங்களூரில்  உள்ள எச்.ஏ.எல்.விமான நிலையத்தில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி காலை 10

மேலும்

நேபாளத்தில் பொழியும் கனமழை – 65 பேர் பலி, 30 பேர் மாயம்

காத்மாண்டு நேபாளத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும்

அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா

விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற

மேலும்

பிலிப்பைன்ஸ் மனைவியை பாலியல் அடிமையாக வைத்திருந்த இலங்கையர் கைது!

தனது பிலிப்பைன்ஸ் மனைவியை சைபர்செக்ஸ் அடிமையாக வைத்திருந்த இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் தேசிய புலனாய்வுப் பிரிவினால் (என்.பி.ஐ) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பும் வீடியோ

மேலும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப்

மேலும்

ரயில்கள் மோதல் : சம்பவத்திற்கான காரணம் என்ன?

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில்

மேலும்

பஸ் கவிழ்ந்தது- 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே அதிவேகமாக சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் ஸ்வாத் நகரில் இருந்து லாகூர் நோக்கி இன்று ஒரு பஸ்

மேலும்

இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க 

மேலும்

முன்னாள் கணவனை திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை

சவுதி அரேபியாவில் முன்னாள் கணவனை திட்டி குறும்செய்தி அனுப்பிய பெண்ணுக்கு 3 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் கணவருக்கு

மேலும்

பப்புவா – நியூகினியா மோதல் – 24 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூகினியா நாட்டில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே நிகழ்ந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். பசுபிக் பெருங்கடல் தீவு நாடு பப்புவா, நியூகினி. அங்கு மலைவாழ்

மேலும்

சிரியாவில் கண்ணி வெடித் தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடித் தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்

மேலும்

எகிப்தில் இரு லொறிகள் நேருக்குநேர் மோதல்

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இன்று இரு லொறிகள் நேருக்குநேராக மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் பல பகுதிகளில் மோசமான சாலைகள் மற்றும்

மேலும்

அடுத்த மாதம் விண்வெளியில் நடக்கவுள்ளனர் அமெரிக்க வீரர்கள்

அடுத்த மாதம் 28ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும்

மேலும்

தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட ட்ரம்ப்

சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்டார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் இந்த விஷயத்தில்

மேலும்

அமேசன் நிறுவனர் மனைவிக்கு ரூ.7.86 லட்சம் கோடி ஜீவனாம்சம்

கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த அமேசன் நிறுவனர் ஜெப்பெஸோஸ் தனது மனைவிக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம் கொடுக்க முடிவு செய்துள்ளார். ஒன்லைன் வணிக நிறுவனமான அமேசன்

மேலும்

பாக். விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் சாவு

பாகிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணத்தில் ஆலாமா இக்பால் சர்வதேச

மேலும்

டிரம்ப் குறித்து சர்ச்சை கேலிச்சித்திரம் ; வரைந்தவரை துரத்தியடித்த நிறுவனம்

கனடாவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மைக்கேல் டி அடர், தந்தை, மகள் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக டிரம்பை சாடி கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்தார். எல்-சல்வடோர் நாட்டைச்

மேலும்

ஜப்பானில் கனமழை- 6 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியத்தில் அதிதீவிர கனமழை பெய்து வருவதால், ககோஷிமா நகரில் உள்ள 6 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஜப்பானின்

மேலும்

பொதுமக்களை விட அரசியல்வாதிகளுக்கு மனநலம் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்

சாதாரண பொதுமக்களை விடவும் அரசியல்வாதிகளுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாகவுள்ளதாக பிரித்தானிய புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியாவிலுள்ள சாதாரண

மேலும்

இறைமைக்கு பாதிப்பில்லை – அமெரிக்கா

இலங்கை– அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் இலங்கையின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது

மேலும்

93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை – சர்ப்ரைசாக நிறைவேற்றிய பேத்தி

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர்

மேலும்