நாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அம்பாறை அரச அதிபர் விடுத்த கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர். ரன்முத்துகல சங்கரத்ன

மேலும்

ஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்கு அதிகளவில் அரேபிய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும் அந்த பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய இடமல்ல எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின்

மேலும்

கிளிநொச்சியில் சிங்கள கவர்ச்சி நடனம் உள்ளிட்ட செலவுகளுக்காக சமுர்த்திப் பயனாளிகளிடம் ரூ. 65 லட்சம் வசூலிப்பு!

கிளிநொச்சியில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் சமுர்த்தி பொது வைப்புக் கணக்கில் வரவு

மேலும்

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி

இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியினால் திருகோணமலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், கூட்டு

மேலும்

தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கோரி விகாராதிபதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்!

வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு எதிரில்

மேலும்

26 படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு

 இலங்கையில் போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம்

மேலும்

வடக்கில் யுத்தத்தால் விதவையானவர்களை ஏமாற்றி குழந்தை பெற வைக்கும் முஸ்லிம்கள் – குண்டை போடும் ஞானசார தேரர் !

வடக்கில் யுத்தத்தில் கணவன்மாரை இழந்து விதவைகளாக உள்ள தமிழ் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் வன்கொடுமை செய்து பிள்ளைகள் பிறக்க வைக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்கள் என்னிடமுள்ளது. எனினும்,

மேலும்

கிளிநொச்சியில் விமாப்படை ஜீப் மோதி இளைஞன் பலி!

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இரணைமடு விமாப்படை முகாமிற்கு சொந்தமான ஜீப் வண்டியும்,

மேலும்

மன்னார் மாவட்டத்திற்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர்

மன்னார் மாவட்டத்திற்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் முதன்முறையாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளை

மேலும்

ஹிஸ்புல்லாஹிற்கு எதிராக 3 முறைப்பாடுகள் பதிவு செய்தார் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அமைந்திருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாடாக பதிவு செய்துள்ளார் நாடாளுமன்ற

மேலும்

மடு ஆலய திருவிழாவிற்குச் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உட்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு

மேலும்

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள்

முல்லைதீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்து சமய அலுவல்கள் அரசகரும

மேலும்

மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம்

இந்து சமய அலுவல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும்

கிளிநொச்சி சமுர்த்தி நிகழ்வில் அரங்கேற்றிய சிங்கள நடனத்துக்கு ரூ. 1.5 லட்சம் – மக்களிடம் வசூலிக்க சுற்று நிருபம்

கிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்தில் கடந்த 02 ம் திகதி இடம்பெற்ற சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட சிங்கள பாரம்பரிய முறையிலான நடனத்திற்கு ஒரு

மேலும்

10 வருடங்களாகியும் எமக்கு ஏன் தீர்வு கிடைக்கவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

மேலும்

‘உங்கள் அகராதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது சிறுபான்மை இனத்தவர் மட்டுமா?’

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்

கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ஜனாதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் ஏற்றுக்கொண்டார். கிழக்கு

மேலும்

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றது . இந்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு

மேலும்

பிரபாகரன் இருந்தபோது, புலிகளுக்கு எதிராக ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் பயன்படுத்தியது கிடையாது.

பிரபாகரன் உயிருடன் இருந்த போது, புலிகளுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் பயன்படுத்தியது கிடையாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆனால், இன்று

மேலும்

மூதூர் கிளிவெட்டி இந்து ஆலயம் – உணவுப்பொருட்களில் கருத்தடை மாத்திரைகள் எனும் குற்றச்சாட்டு – எதுவித ஆதாரமும் சிக்கவில்லை

மூதூர் கிளிவெட்டியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் தமிழரைப் போல பாவனை செய்துவந்த முஸ்லிம் நபர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், கோவில் உணவுப்பொருட்களில் கருத்தடை

மேலும்

வடமாகாணத்தில் வர்ம சிகிச்சை !

வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறையை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் தெரிவித்தது. நரம்பு , எலும்பு

மேலும்

போலிப் பெயரில் பூசாரிக்கு உதவிய நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

திருகோணமலை – மூதூர், கிளிவெட்டி கோயில் ஒன்றில் போலி பெயரில் பூசாரிக்கு உதவியாக இருந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூதூர்

மேலும்

கண்ணியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் எவரும் முன்வரவில்லை?

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கண்ணியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் எவரும் முன்வரவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சி.நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். கண்ணியா

மேலும்

ஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை!

வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற குண்டு

மேலும்

வரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால்

மேலும்