வவுனியாவிலிருந்து நல்லூர் முருகனை நோக்கி வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை

வவுனியாவிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது. வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக

மேலும்

கைதான வைத்தியரை விடுவிக்கக் கோரி பளையில் மக்கள் போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பயங்கரவாத

மேலும்

யாழில் 65 கிலோ கிராம் கஞ்சா மீட்பு – கடத்தி வந்தவர்கள் தப்பியோட்டம்

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போது அவர்கள் கஞ்சாவை போட்டுவிட்டுத்

மேலும்

பளை வைத்தியசாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன்

மேலும்

யாழில் உணவகம் மீது தாக்குதல் – சந்தேகத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9

மேலும்

ஐப்பசி மாதம் முதல் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஐப்பசி நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும் என்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான

மேலும்

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின் கிளைச் செயலகம் திறக்கப்படவுள்ளது. இலக்கம், 124,

மேலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ளார். ஆலயத்திற்கு சென்ற அவர், விசேட பூஜை வழிபாடுகளில்

மேலும்

பிரதமர் ரணில் நல்லூர் கந்தனிடம் வழிபாடு

வடக்குக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது.

மேலும்

யாழில் இரு இடங்களில் தாக்குதல் சம்பவம்!

கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற

மேலும்

யாழ்.பல்கலைக்கழகத்தில் 7 விஞ்ஞான பீட மாணவர்கள் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும்

மேலும்

மது போதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல்

மேலும்

வல்வெட்டித்துறையில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் திறந்துவைப்பு!

பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல்

மேலும்

பக்தர்களின் சஞ்சலத்தை குறைக்க சோதனைகளுக்கு இயந்திரவழி உபகரணங்கள் – சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி

மேலும்

வலி.வடக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு கோரிக்கை

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும்

மேலும்

சாவகச்சேரியில் தீ விபத்து! – பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் முற்றாக சேதம்

  சாவகச்சேரி மடத்தடிச் சந்தியில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் என்பன தீயில் எரிந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அங்கு விரைந்த

மேலும்

உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபச் சாவு

உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று

மேலும்

யாழில் சுவிஸில் இருந்து திரும்பியவர் எடுத்த விபரீத முடிவு!

சுவிஸிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் யாழ் திரும்பிய நபரொருவர் எடுத்த விபரீத முடிவு யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியினை சேர்ந்த இராசதுரை

மேலும்

யாழ்.மாநகர உணவகங்களில் திடீர் சோதனை – 76 உணவகங்களில் சுகாதாரச் சீடுகேடு

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட 107 உணவகங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்பட்டுள்ளன. 12 உணவகங்களில் காணப்பட்ட

மேலும்

பளையில் அண்ணன், தம்பி மோதலைத் தடுக்க முயன்ற பேத்தியார் கத்திக் குத்துக்கு இலக்காகிச் சாவு

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்

பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தன் திருவிழா !

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச்

மேலும்

யாழ். நல்லூரில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு சாவடிகள்

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன்

மேலும்

15 லட்சம் பெறுமதிமிக்க கஞ்சாவுடன் குடும்ப தலைவர் கைது

10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர்

மேலும்

நல்லூர் ஆலய சூழலில் 3 நாள்களில் 109 கட்டாக்காலி நாய்கள் பிடிப்பு

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின்

மேலும்

1000 விகாரை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் – யாழ். நல்லூரில் இருந்து மோடிக்குப் பறந்த கடிதம்

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக இன்று யாழ். நல்லூரில் மௌன போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம், இந்து சமய பேரவை என்பவற்றின்

மேலும்