கோயிலுக்கு போனோமா சாமிய கும்புட்டோமான்னு இல்லாம, சின்னப்புள்ளத்தனமா சிலைக்குள்ள போய் சிக்கிக்கிட்டு! -(VIDEO)

கடவுள் பக்தி இருக்கலாம் தான் ஆனா இது கொஞ்சம் ஓவர்-ன்னு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். பொதுவாக இந்தியர்களுக்கு கடவுள் பக்தி என்பது மிக அதிகம் என்பதில் துளியும்

மேலும்

யாழ். பல்கலையில் அரசியல் சிபாரிசில் வேலைவாய்ப்பு ;137 பேர் முஸ்லிம்கள்- ரெலோ கடும் கண்டனம்!

யாழ். பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர் நியமனம், அரசியல் சிபாரிசின் அடிப்படையில் இடம்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, ரெலோவின் யாழ் மாவட்ட நிர்வாகம் இதை வன்மையாக கண்டித்துள்ளது. வடக்கிற்கு வெளியில்

மேலும்

வரும் புதன்கிழமை(26) தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்!

 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவுள்ளார்.

மேலும்

டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் – பாடகர் பரிதாபச் சாவு !

டிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெழும்பு முறிந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்தியா– கர்நாடக மாநிலம் – தும்கூரு மாவட்டம் –

மேலும்

பேஸ்புக்கில் வெறுப்புணர்வுகளை வெளியிடுபவர்களுக்கு, செக் வைத்த இலங்கை அரசு

இலங்கையில் பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறப்பு பிரிவை அமைத்துள்ளது . என்று இலங்கை மொழிபெயர்ப்பு சமூக நிறுவனர் யாசிரு குருவிட்டகே தெரிவித்தார். பேஸ்புக்கில்

மேலும்

செல்போன்கள் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கொம்பு முளைக்கும் – இது கதையல்ல, ஆய்வின் திடுக்கிடும் உண்மை

செல்போன்கள் மனிதர்களின் வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றி அமைத்திருக்கின்றன. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதேநேரத்தில் செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு

மேலும்

மனைவிக்கு வெங்காய வெடிவைத்து கொன்ற கணவன்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம், துடரிக்குளம்

மேலும்

கதிர்காமர் கொலை வழக்கில் 14 வருட சிறைவாசம் : தமிழ் அரசியல் கைதி சாவு !

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். அவரது உடல் இரண்டு நாள்களாக சவச்சாலையில் வைக்கப்பட்டது.

மேலும்

இந்திய புலனாய்வுதுறையுடன் இணைந்த இலங்கை இராணுவம்

ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய புலனாய்வுத்துறையுடன், இலங்கை இராணுவம் இணைந்து செயற்படுவதாக, இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மாதுறுஓயா இராணுவப் பயிற்சி

மேலும்

பவளப் பாறைகளை பார்க்கின்ற வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கையர்கள்

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டன என, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப்

மேலும்

‘ஜனாதிபதி தேர்தலில் குதிக்க ரெடியாகினார் சுகாதார அமைச்சர்

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக உள்ளேன் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரபலமான

மேலும்

‘மாமா வேலை செய்கிறது கூட்டமைப்பு’ : விக்கியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்

இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் தமிழ்

மேலும்

யாழில் மாவட்டத்தில் ரூ. 5,500 மில்லியனில் அபிவிருத்தி வேலைகள் –அமைச்சின் செயலாளர்

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பின் கீழ் வரும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் ஊடாக

மேலும்

தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன் எம்பி

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும்  இரு பெரும் கட்சிகளும்

மேலும்

யாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.

மேலும்

அரசின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க கல்முனை செல்கிறார் அமைச்சர் மனோ!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி போராட்டம் நடக்குமிடத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நேரில் செல்கிறார். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை முழு அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக

மேலும்

பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு; 20 வழிகாட்டல்களை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளான பொலிஸார், முறைகேடு செய்வது அதிகரித்து வருவதை அவதானிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்களின் உரிமைகளை

மேலும்

இலங்கை, இந்தியாவுக்கு ஐ.எஸ். அமைப்பினால் அச்சுறுத்தல் – புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள்

மேலும்

யாழ். உடுவிலில் தனியார் நிறுவனப் போர்வையில் தென்னிலங்கையரின் விபச்சார விடுதி; ; இளம் பெண்ணையும் கடத்த முனைப்பு

யாழ். உடுவிலில் தனியார் நிறுவனப் போர்வையில் தென்னிலங்கையரின் விபச்சார விடுதி; ; இளம் பெண்ணையும் கடத்த முனைப்பு. அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம

மேலும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியே, ‘கிங் மேக்கர் ; மைத்திரியே வேட்பாளர் – மகிந்த

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே, நிச்சயமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

மேலும்

சஜித் பிரேமதாச தான் அடுத்த ஜனாதிபதி – அடித்துச் சொல்கிறார் தலதா

அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். பங்கிரிய பகுதியில் 204ஆவது மாதிரிக் கிராமத்தை நேற்று

மேலும்

உண்ணாவிரத போராட்டத்தைச் சீண்டும் விதமாக, முஸ்லிம்கள் மக்களை திரட்டி போராட ஏற்பாடு

கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சீண்டும் விதமாக, அவர்களின் போராட்ட இடத்திற்கு முன்பாக முஸ்லிம் மக்களை திரட்டி பேரணியொன்றை நடத்த நடக்கும் ஏற்பாட்டால்

மேலும்

முஸ்லிம்களுக்கு தனியாக இருக்கும் போது, தமிழ் மக்கள் கோரிக்கை வைக்கும் போது இனத்துவேசமாக்குவது சரியா? முஸ்லிம் மக்களிடம் கேள்வியெழுப்பும் மனோ கணேசன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு

மேலும்

சமுர்த்தி  உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள்:விஜயகலாவிற்கு எதிராக பெரும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று

மேலும்

கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளைக்கு இடையில் மேலும் ஒரு ஒரு துறைமுக நகர்

கொழும்பு துறைமுக நகரை போன்று கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரையில் துறைமுக நகர் ஒன்றினை சர்வதேச முதலீட்டில் உருவாக்கவுள்ளதாக மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க

மேலும்