கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று

மேலும்

பிரபல சீரியல் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை? வெளியேறும் முக்கிய நடிகை

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடைஇ அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில்

மேலும்

வனிதாவை அடுத்து இந்த வார நொமினேஷனில் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று வெளியேற்றும் படலமும்,  திங்களன்று நொமினேஷன் படலமும் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று வனிதா வீட்டை விட்டு

மேலும்

படங்கள் தோல்வி அடைந்ததால் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிய நடிகர்

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய

மேலும்

எதிர்பாராத விதமாக ஓடியோவை வெளிவிட்ட பாரதிராஜாவால் திரை உலகில் பரபரப்பு

பாரதிராஜா இராஜினாமா செய்ததையடுத்து இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வரும் 21ஆம் திகதி

மேலும்

டோனி ஓய்வு பற்றி எதுவும் கூறவில்லை: கோஹ்லி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ் டோனி ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி

மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம் – நாளை வாக்கெடுப்பு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்

போராட்டம் வெடிக்காது, தரமில்லாத கம்பெரலிய வீதிதான் வெடிக்கும்-மாவையை கலாய்த்த டக்ளஸ்!

எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்

மேலும்

முன்னாள் மேல்மாகாண டி.ஐ.ஜி. யிடம் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் மேல் மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்கவை, பொஸ் சிறப்பு புலனாய்வு பிரிவுவால் நேற்று (8) ஐந்து மணி நேரத்திற்கும்

மேலும்

லொஸ்லியாவில் பொறியில் சிக்கி தனியாளாக போகும் கவின்!

பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாகவும் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுக்கு கொக்கி போட்டு கொண்டிருக்கும் கவின் மீது ஆண் போட்டியாளர்கள் பொறாமையாகவும், பெண் போட்டியாளர்களில் சிலர் எரிச்சலாகவும் பார்த்து

மேலும்

கோட்டாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க பொதுஜன

மேலும்

ஸ்மார்ட் கம்பங்களின் ஊடாக 5G அலைக்கற்றை? – யாழ்.மாநகர சபை முதல்வரின் கருத்து

யாழ். மாநகர சபைக்குட்பட்ட மற்றும் ஏனைய இடங்களில் பொருத்தப்படும் Smart lamp pole கம்பங்களில் 5G அலைக்கற்றை இந்த கம்பங்களினூடாக வழங்கப்பட போவதில்லை என யாழ். மாநகர

மேலும்

அமைச்சரவையில் மயான அமைதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன இறங்கி வந்துள்ளார்.

மேலும்

வல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா!

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு, கெருடாவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பாழடைந்த கிணற்றில் இருந்தும் அதற்கு அருகாமையில் இருந்த வீட்டில் இருந்தும் மீட்கப்பட்ட இரண்டு பொதிக்குள் இருந்து

மேலும்

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் ரயில்

மேலும்

ரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹொலிவுட் நடிகர் – ஆச்சரியத்தில் முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ திரைப்படத்தில் நடிக்க பிரபல ஹொலிவுட் நடிகர் பில் டியூக் வாய்ப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ’முருகதாஸ்,

மேலும்

யாழில் தனிமையிலிருந்த மூதாட்டியிடம், வாய்க்குள் துணி அடைந்து, வாள் முனையில் கொள்ளை

யாழ்.புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா். இந்த சம்பவம்

மேலும்

வாழ்வதற்குப் பணமில்லை , இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்த தமிழ் பெண்!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த பெண்ணும், பிள்ளைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக அவர்கள் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும்

சட்டவிரோதமாக பாரவூர்தியில் சாராயம் விற்பனை செய்த மூவர் கைது!

விடுமுறை தினத்தில் சட்ட விரோதமாக பாரவூர்தியில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு

மேலும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் ,ஊரின் பெயருக்கும் வித்தியாசம் தெரியாத மைத்திரி

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி  தெலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் பெயருக்கும் ஊருக்கும் வித்தியாசம் தெரியாது மேடையில் பேசியமை பலரது விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. கண்டியில்

மேலும்

பொன்மணி – யாழ்ப்பாண திரைப்படம்

ஈழத்தில் போர் தொடங்க சிறு சிறு கலகங்கள் வெடித்தக் காலத்தில் நடந்தவையாக வரும் கதைக் கரு. ஆனால் இத்திரைப்படம் ஏனைய ஈழத்துத் தமிழ்படங்கள் போலே அல்லாமல், போரினைச்

மேலும்

யாழில் 3 பெண்களைத் திருமணம் முடித்த முஸ்லிம் நபர் – அடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்த கடைசி மனைவி

போதைக்கு அடிமையான தனது கணவனை கட்டி வைத்து அடித்துள்ளார் சாவகச்சேரி பெண்ணொருவர். அதனால் படுகாயமடைந்த கணவன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில்

மேலும்

ஆளுனர்கள் அரசியல்வாதிகள் கிடையாது, அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன – துமிந்த திஸாநாயக்க

ஆளுனர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது. அத்தோடு ஊடகங்களுக்கு தேவையற்ற அநாவசிய கருத்துக்களை தெரிவிப்பதையும் தவிர்த்துக் கொள்ள

மேலும்

அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி!

அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ்.மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி

மேலும்

‘இலங்கை தமிழ் மக்கள் உங்­க­ளி­டத்தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்’ – மோடிக்கு சி.வி. கடிதம்

இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தலைமை ஏற்று முன்­னெ­டுக்­க­வேண்டும். “இலங்கை

மேலும்