சோபா குறித்து மாரப்பனவுடன் பேசினாரா அலிஸ் வெல்ஸ்?

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச்

மேலும்

கோட்டா ஜனாதிபதியானால் நாடு குளோஸ்! – சந்திரிகா

இலங்கைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர்

மேலும்

அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை அறிவித்த

மேலும்

ஜே.வி.பியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜே.வி.பி. தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலர் ரில்வின்

மேலும்

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று – அமைச்சர் பகீர் தகவல்

இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்

ஆயுதங்களை மீள ஒப்படைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தம்

பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட கோடரி மற்றும் கத்தி முதலானவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குவதற்கு தயாரான வெலம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும்

யாழில் சுவிஸில் இருந்து திரும்பியவர் எடுத்த விபரீத முடிவு!

சுவிஸிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் யாழ் திரும்பிய நபரொருவர் எடுத்த விபரீத முடிவு யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியினை சேர்ந்த இராசதுரை

மேலும்

மூடிய அறைக்குள் ரணில் – சஜித் இரகசிய ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு, ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு

மேலும்

யாழ்.மாநகர உணவகங்களில் திடீர் சோதனை – 76 உணவகங்களில் சுகாதாரச் சீடுகேடு

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட 107 உணவகங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்பட்டுள்ளன. 12 உணவகங்களில் காணப்பட்ட

மேலும்

கோட்டாவை சந்திக்கும் ஐ.தே.க. அமைச்சர்கள் – அம்பலமாகும் இரகசியங்கள்

கோட்டாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று

மேலும்

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் – ரணில்

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை

மேலும்

யார் ஜனாதிபதியானாலும் “மெயின் சுவிட்ச் ” என் கையில் -மகிந்த

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் கட்சிகள் சிலவற்றிற்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் தெற்கு இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். வாசுதேவ

மேலும்

மரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி

மரண தண்டனையை ஒழிக்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள்

மேலும்

இம்மாத இறுதிக்குள் கூட்டணி உடன்பாடு – ரணில்

இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று ஜனநாயக

மேலும்

மீண்டும் போட்டியிடுவதா என முடிவு செய்யவில்லை – மைத்திரி

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்

நீதிபதி முன் மார்பகங்களை காட்டிய பெண் ஆராய்ச்சியாளர் – (VIDEO)

தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன்பாக பெண் ஆராய்ச்சியாளர் தனது மேலாடையை அகற்றி மார்பகங்களை காட்டிய நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆபிரிக்க

மேலும்

நல்லூர் ஆலய சூழலில் 3 நாள்களில் 109 கட்டாக்காலி நாய்கள் பிடிப்பு

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின்

மேலும்

சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்ற கணவன் – நண்பர்கள் செய்த செயல்

உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயம் வைத்து சூதாடி கணவர் தோற்றதால், அவரது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த

மேலும்

கால் காயத்திற்கு சிகிச்சைக்கு சென்ற சிறுவன் துஸ்பிரயோகம் – வைத்தியருக்கு 13 ஆண்டுகளின் பின் 7 ஆண்டுகள் கடூழிய சிறை

சிகிச்சைக்கு வந்த சிறுவனை பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வைத்தியரை குற்றவாளியாக இனம்கண்ட இரத்தினபுரி மேல் நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும்

திருட வந்த வீட்டில் எதுவும் இல்லாததால் விரக்தியில், உடுப்பு துவைத்து,குளித்து சமையல் செய்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற திருடன்

 தமிழ்நாடு– கடலூர்- மந்தாரகுப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொள்ளையடிக்க சென்ற திருடன் அங்கு பணம் எதுவும்

மேலும்

1000 விகாரை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் – யாழ். நல்லூரில் இருந்து மோடிக்குப் பறந்த கடிதம்

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக இன்று யாழ். நல்லூரில் மௌன போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம், இந்து சமய பேரவை என்பவற்றின்

மேலும்

ஆண் நண்பரின் தொலைபேசி அழைப்பை நம்பி ஹொட்டலுக்கு சென்ற A_L மாணவி கொலை!

குருநாகல் மெல்சிரிபுரவிலுள்ள ஹொட்டல் அறையொன்றில் இருந்து 20 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல்

மேலும்

இந்து சமயத்திலிருந்தே பௌத்தம் உருவானது ; இந்துக்களிற்கு எதிராக செயற்படுபவர்கள் உண்மையான பிக்குகள் அல்ல – யாழ் நாக விகாராதிபதி அதிரடி!

இந்து சமயம் சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அநாகரிகமான செயற்பாடுகளும் அடாத்தான செயற்பாடுகளும் பெளத்த மதத்தின் நிலைப்பாடாகாது. அவர்கள் பிக்குகளா என்ற

மேலும்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள

மேலும்

பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் சாவு!

பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே

மேலும்