அமைதிச்சூழல் உருவாக வேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொண்டுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு

மேலும்

யாழ். சுன்னாகத்தில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் !

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில்

மேலும்

‘விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை ‘ – அனுர பிரியதர்ஷன யாப்பா

விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுதாக்குதல் முழு

மேலும்

புனித செபஸ்தியன் தேவாலயத்தில் மைத்திரி

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அருட்

மேலும்

வாகன சாரதிகளுக்கான அவசர வேண்டுகோள்…!

நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸார் வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது, வாகனத்தின்

மேலும்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார்-அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மேலும்

இயேசு நாதரின் புகைப்படத்துடன் லிந்துலையில் பெண்ணொருவர் கைது!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிவத்தை தோட்டத்திற்கு வெள்ளவத்தையில் இருந்து வந்ததாக கூறிய பெண் ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கைது செய்ய்ப்பட்டுள்ளார். 28 வயதுடைய குறித்த பெண்

மேலும்

கொழும்பில் விசாரணைக்கு உதவ வந்தது அமெரிக்க புலனாய்வுக் குழு   

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்.பி.ஐ.  எனப்படும்

மேலும்

‘பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார்’-மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட

மேலும்

வத்தளையில் சுற்றிவளைப்பின் போது இருவர் கைது!

வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தே

மேலும்

இலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு- அமெரிக்கா எச்சரிக்கை !!

“இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன” என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு

மேலும்

36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை-( முழுவிபரம் )

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயுள்ளனர் என, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு,

மேலும்

தொடர் குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகள்,புகைப்படங்களின் தொகுப்பு)

இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450

மேலும்

பணத்தையும் கொடுத்து 10 போன்களையும் வழங்கிய கூகுள்; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனை திரும்ப அளித்து விட்டு, தனது பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளருக்கு மேலும் 10 ஸ்மார்ட் போன்களை அனுப்பி கூகுள் நிறுவனம்

மேலும்

100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் பெண் பயிற்சியாளர்! (Video)

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100ஆவது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக

மேலும்

ஐபோன்களில் 5ஜி வழங்க அப்பிள் எடுத்த திடீர் முடிவு !

அப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநிறுவனங்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் கோட்டாபய- ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவிலிருந்து இன்று முற்பகல் நாடு திரும்பினார். டுபாய் வழியாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு

மேலும்

பொன்சேகாவின் கைக்குள் கோட்டாவின் ‘குடுமி’ – வியூகம் வகுத்த ஐ.தே.க.

கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, இலங்கை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐ.தே.க. திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்

திரிசங்கு’ நிலையில் கோட்டா –நாடு திரும்புவாரா நாளை ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்புவார் என்று

மேலும்

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் -எச்சரிக்கும் ஈரான்

இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க இராணுவத்தைப் பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுதப்

மேலும்

கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு – லசந்தவின் சகோதரர் மறுப்பு

அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாம் எந்த வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க

மேலும்

5ஜி சேவை பெறும் உலகின் முதல் மாவட்டம்

5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல்

மேலும்

அமெரிக்கா பயன்பாட்டில் இருந்து நீக்கிய கப்பல் இலங்கைக் கடற்படைக்கு

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட, ஷேர்மன் என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் விரைவில் இலங்கைக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தக் கப்பலை இலங்கைக்கு அமெரிக்கா

மேலும்

பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வார்கள்?

பொதுவாகவே தொலைதூரப் பயணங்கள் பஸ்ஸில் செல்வதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டுவதே கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காகத் தான். பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செல்கின்ற பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட

மேலும்

இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக்

மேலும்