வவுனியா அறநெறிப் பாடசாலை சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைப்பு

வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைக்கப்பட்டது. தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறிப் பாடசாலை

மேலும்