அமைதிச்சூழல் உருவாக வேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொண்டுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு

மேலும்

‘விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை ‘ – அனுர பிரியதர்ஷன யாப்பா

விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுதாக்குதல் முழு

மேலும்

புனித செபஸ்தியன் தேவாலயத்தில் மைத்திரி

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அருட்

மேலும்

வாகன சாரதிகளுக்கான அவசர வேண்டுகோள்…!

நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸார் வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது, வாகனத்தின்

மேலும்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார்-அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மேலும்

இயேசு நாதரின் புகைப்படத்துடன் லிந்துலையில் பெண்ணொருவர் கைது!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிவத்தை தோட்டத்திற்கு வெள்ளவத்தையில் இருந்து வந்ததாக கூறிய பெண் ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கைது செய்ய்ப்பட்டுள்ளார். 28 வயதுடைய குறித்த பெண்

மேலும்

கொழும்பில் விசாரணைக்கு உதவ வந்தது அமெரிக்க புலனாய்வுக் குழு   

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்.பி.ஐ.  எனப்படும்

மேலும்

‘பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார்’-மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட

மேலும்

வத்தளையில் சுற்றிவளைப்பின் போது இருவர் கைது!

வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தே

மேலும்

36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை-( முழுவிபரம் )

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயுள்ளனர் என, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு,

மேலும்

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. இலங்கையில் நல்லிணக்கம்,

மேலும்

அவுஸ்ரேலியா – இலங்கை இணைந்து இடர்முகாமைத்துவ கூட்டுப் பயிற்சி

அவுஸ்ரேலிய – இலங்கை படைகள் இணைந்து நான்கு நாள் மனிதாபிமான உதவி மற்றும் இடர் காப்பு தொடர்பான கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கொழும்பு வந்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின்

மேலும்

படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – அவுஸ்ரேலியா

கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலானHMAS Canberra வில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்

கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய

மேலும்

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள்

மேலும்

44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் இலங்கை போர்க்கப்பல்

பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான  கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சயுரால என்ற சிறிலங்கா

மேலும்

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள

மேலும்

அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு ; வரவேற்கும் பிரித்தானிய,அவுஸ்ரேலியா

இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் அறிக்கை

மேலும்

ஆபத்தில் சிறுபான்மையினர் – வெளிநாட்டு தூதுவர்களிடம் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது

மேலும்

18 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்களை ஏற்றிய

மேலும்

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களின் நிலை? அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 131 அகதிகளையும் இலங்கை அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

மேலும்
error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது