யாழ்.பல்கலைக்கழகத்தில் 7 விஞ்ஞான பீட மாணவர்கள் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும்

மேலும்

வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு -வவுனியாவில் சம்பவம்

வவுனியா- புளியங்குளத்தின் வீடொன்றிலுள்ள கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர்,

மேலும்

கினிகத்தேனையில் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்த 10 வியாபார ஸ்தலங்கள்

கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி

மேலும்

26 படையினர் கொலை  : முன்னாள் போராளிகளுக்கு எதிரான வழக்கு ஜூலை 8 வரை ஒத்திவைப்பு

போர்க் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல்

மேலும்

மன்னாரில் ஆள் இல்லாத விமானம்; துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்றிரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காட்டாஸ்பத்திரி-பேசாலை

மேலும்