பிரேமதாச பரம்பரையினர் முன்வைத்த காலை பின்நோக்கி வைப்பதில்லை – சஜித்

நாட்டு மக்கள் தனக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்றால், அடுத்த நாள் முதல் கமத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தின் நாவுல

மேலும்

பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக வெளியேற்ற நடவடிக்கை!

நாட்டில் நிலவும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலாபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த

மேலும்

இலங்கையில் தளம் அமைக்கும் நோக்கம் இல்லை – அமெரிக்கா

இலங்கையில் இராணுவத் தளம் எதையும் அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்குக் கிடையாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க

மேலும்

இலங்கைக்கான உதவிகளை அதிகரிப்பதாக உலக வங்கி உறுதி.

இலங்கையின் வரவுசெலவுத் திட்ட இடைவெளியைக் குறைப்பதற்கு உலக வங்கி தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கும் என்று, உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹாட்விக் ஸ்காபர் உறுதி

மேலும்

ஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா!!!

பிரிட்டன் நாட்டில் ஒரு உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் ‘டீ’யின் விலை ரூ.13,800. இதன் ஸ்பெஷல் என்ன என்பதை பார்ப்போம். உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும்

மேலும்

பாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

450 கிராம் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடையுள்ள பாணின்

மேலும்

சட்டவிரோத மதுபான நிலையத்தில் நடந்த சம்பவம்!

அத்துருகிரிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய – ஜயந்தி வீதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்

மேலும்

இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று சிவப்பு எச்சரிக்கை

மேலும்

இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக இறந்த இரட்டைச் சகோதரிகள்

நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை,

மேலும்

மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட பரிதாப நிலை!

பலத்த காற்று காரணமாக தெல்தெனிய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 29 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மோட்டார்

மேலும்

மழை நிலைமை இன்றும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

மேலும்

கினிகத்தேனையில் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்த 10 வியாபார ஸ்தலங்கள்

கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி

மேலும்

மேலதிக வகுப்புகளுக்கு தடை – பரீட்சை திணைக்களம்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு தரம்

மேலும்

மொரட்டுவையில் வாகன விபத்து – 8 பேர் காயம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி!

இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டு எல்லைக்கு உட்பட்ட இந்து ஆலயங்களில்

மேலும்

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வவடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன் படி

மேலும்

பிரதமர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் – ரஞ்சன் தெரிவிப்பு

எதிர்காலத்தில் மகா சங்கத்தினரின் மனதை புன்படுத்தும் விதமாக எந்த வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்

மேலும்

சோபாவில் கையெழுத்திடப்படவில்லை – ரணில்

இலங்கைக்கும் அமெரிக்காவிற்க்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டவாளர் சங்கத்துடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர்

மேலும்

விடுமுறையில் வீடு வந்தவர் விபத்தில் சிக்கி மரணம்!

துபாயில் தொழில் புரிந்த நிலையில் ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார்

மேலும்

சில்ப சேனா கண்காட்சி – இன்று கொழும்பில் ஆரம்பம்!

இலங்கை தொழில்நுட்ப யுகம் என்னும் தொனிப்பொருளிலான சில்ப சேனா கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த கண்காட்சி

மேலும்

10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள்! – பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு

பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான்

மேலும்

இலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு – விளையாட்டுத் துறை அமைச்சர்

பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம்

மேலும்

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை – ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள்கள் பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை

மேலும்

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய

மேலும்

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆஉனுழnநெடட

மேலும்