மது போதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல்

மேலும்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சட்ட மருத்துவ அறிக்கை தகவல் வெளியீடு.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சட்ட மருத்துவ அறிக்கைத் தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில்

மேலும்

தென்மராட்சியில் திருடிய ஆட்டை விற்க பேஸ்புக்கில் விளம்பரம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மந்துவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆடு மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட நிலையில் திருடப்பட்டிருந்தது. குட்டி ஈன்று இரண்டு மாதங்களான நிலையில் ஆடு திருடப்பட்டிருந்தது.

மேலும்

கொடிகாமம் கொலை வழக்கில் அரசியல் தலையீடு; சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸாருக்குத் தடை

கொடிகாமம் பாலாவியில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 7 பேருக்கு படுகாயம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முக்கிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸ் உயர்மட்டத்தில்

மேலும்

தென்மாராட்சி கொடிகாமத்தில் பயங்கரம்: வன்முறையில் ஒருவர் சாவு 7 பேர் படுகாயம்

தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30

மேலும்

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் துன்னாலை இளைஞர் சாவு!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம்

மேலும்

யாழ். வந்த ரயில் மீது கொடிகாமத்தில் கல்வீச்சு : கடற்படை உத்தியோகத்தர் காயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தபால் தொடருந்து மீது கொடிகாமத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதில் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு

கூட்டுறவுத்துறையின் அங்கத்தவர்களாக இருந்து தமது பணியின் போது மரணமடைந்த குடும்ப உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், வடமாகாண மகளிர்விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனால் அங்கத்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும்