மகிந்தவுடன் தனித்தனியே சந்திப்புக்களை மேற்கொண்ட கனடிய தூதுவர், அகாஷி

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மேலும்

கோட்டாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அலய்னா

கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் குறிப்பிட்ட

மேலும்

சிக்கலை எதிர்கொண்டுள்ள கோட்டாபய – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம்

மேலும்

கோட்டா ஜனாதிபதியானால் நாடு குளோஸ்! – சந்திரிகா

இலங்கைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர்

மேலும்

அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை அறிவித்த

மேலும்

தமிழ் மக்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என கூறவில்லை – கோட்டாபய

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் புளொட்

மேலும்

கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக அறிவிக்கவில்லை

அமெரிக்கக் குடியுரிமையை கைவிட்டு விட்டதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச, இதுவரை தனது அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி,

மேலும்

ஐ.தே.க. ஆதரவு கொடுத்தும் கைதிகளை விடுவிக்க முடியவில்லை – கோட்டாபய

போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை

மேலும்

கோட்டாவை சந்திக்கும் ஐ.தே.க. அமைச்சர்கள் – அம்பலமாகும் இரகசியங்கள்

கோட்டாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று

மேலும்

கோட்டா தான் ஜனாதிபதி வேட்பாளர் : ஓகஸ்ட் அறிவிப்பார் மகிந்த

தமது கட்சியின் அதிபர் வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று இலங்கைப் பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில்

மேலும்

நீதிமன்ற கட்டளைப்படி நாடு திரும்பாத கோட்டாபய

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை. கடந்த 24ஆம் திகதி தொடக்கம், நேற்று முன்தினம் ஜூன் 2ஆம்

மேலும்

ஹிஸ்புல்லா மகனுடன் கோட்டாவுக்கு நெருங்கிய தொடர்பு.

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும்

மேலும்

ஜனாதிபதியாக வந்தால் இராணுவக் குணத்தை மாற்றிக்கொள்வேன்- கோட்டாபய

நாட்டின் ஜனாதிபதியாக தான் பதவிக்கு வந்தால், தனக்குள் இருக்கும் இராணுவ ரீதியான குண இயல்புகளை மாற்றிக்கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் தாம் நடத்திய

மேலும்

அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் ஆரம்பப் பணிகள் வெற்றி – கோட்டா

அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் தனது ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளன என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிததுள்ளார். அமெரிக்கா சென்றிருந்த அவர், இன்று (12)

மேலும்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் கோட்டாபய- ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவிலிருந்து இன்று முற்பகல் நாடு திரும்பினார். டுபாய் வழியாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு

மேலும்

பொன்சேகாவின் கைக்குள் கோட்டாவின் ‘குடுமி’ – வியூகம் வகுத்த ஐ.தே.க.

கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, இலங்கை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐ.தே.க. திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்

திரிசங்கு’ நிலையில் கோட்டா –நாடு திரும்புவாரா நாளை ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்புவார் என்று

மேலும்

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு – வெளியானது ஆதாரம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவின்

மேலும்

கோட்டாபயவுக்கு எந்த நீதிமன்ற அறிவித்தல்களும் கிடைக்கவில்லை – நாமல்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்

கோட்டாபய மீதான வழக்குகள் – வெளியாகும் குழப்பமான தகவல்கள்

கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்க பதிவேட்டில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி

மேலும்

கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு – லசந்தவின் சகோதரர் மறுப்பு

அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாம் எந்த வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க

மேலும்

பிசுபிசுத்த மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரி கூட வரவில்லை

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை. முன்னதாக,

மேலும்

மகிந்த பொறுமை காத்திருந்தால் அதிக பலத்துடன் பிரதமராகியிருக்கலாம் – கோட்டாபய

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்

சம்பந்தனுடன் பேசியது என்ன? – கட்டவிழ்த்த கோட்டாபய

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடினோம் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின்

மேலும்

கோட்டாபய கொலை முயற்சி : 12 ஆண்டுகளின் பின்னர் இந்துமதகுரு விடுதலை

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய முயன்ற குற்றம்சாட்டில் 12 ஆண்டுகளுக்கு மேலாக தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இந்துக் குருக்கள் ஒருவரை கொழும்பு சிறப்பு

மேலும்