ஜனாதிபதியின் பொது மன்னிப்புபிற்கு எதிராக , எக்னெலிகொடவின் மனைவி உயர்நீதிமன்றில் வழக்கு

பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தமைக்கு எதிராக நேற்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும்

பொதுமன்னிப்பு பட்டியலில் 545 கைதிகள்- அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகளோ, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட

மேலும்