மது போதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல்

மேலும்

சாவகச்சேரியில் தீ விபத்து! – பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் முற்றாக சேதம்

  சாவகச்சேரி மடத்தடிச் சந்தியில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் பழக்கடை மற்றும் வெல்டிங் கராஜ் என்பன தீயில் எரிந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அங்கு விரைந்த

மேலும்

குளவிகள் கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் – நடந்த சம்பவம்?

குளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 37 வயதான விமலராஜா இராஜயோகினி என்பவரே

மேலும்

தென்மராட்சியில் கஞ்சா கடத்தலில்  கைதாகிய முஸ்லிம் நபருக்கான முன்னிலையாகிய சயந்தன்

சாவகச்சேரியில் நேற்று முன்தினம் நான்கரை கிலோ கஞ்சாவுடன் சிக்கிய முஸ்லிம் நபரிற்காக நேற்று சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையானார். சாவகச்சேரி விடுதியொன்றில் இருந்து கஞ்சா கடத்திக் கொண்டு

மேலும்

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது! – ஒருவர் பெண்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண் ஒருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்

மேலும்

வலி.கிழக்கு பிரதேச சபையின் வாகனத்தை துணைவியின் தேவைக்காகப் பயன்படுத்தினேன்- தவிசாளர் ஒப்புதல்

வலி. கிழக்கு பிரதேச சபையின் வாகனத்தை தனது பிரத்தியேக பணிகளுக்குப் பயன்படுத்தியமையை ஏற்றுக்கொண்ட தவிசாளர் தியாகராஜா நிரோஷ், அதற்கான கட்டணத்தை சபைக்குச் செலுத்துவதற்கு தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்

நாவற்குழி ராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் மனுக்கள்; பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள்

மேலும்

சாவகச்சேரியில் சுற்றிவளைப்பு – இராணுவச் சீருடையுடன் முஸ்லிம் ஒருவர் கைது!

சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார்

மேலும்

தென்மராட்சியில் பொலிஸ் ஊடரங்கு வேளையில் வீடுபுகுந்து 28 பவுண் நகை கொள்ளை 

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட

மேலும்

யாழ். தென்மராட்சி -சாவகச்சேரியில் 10 ரூபா உணவகம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நுகர்வோருக்கான மற்றொரு சேவையாக இந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும்

யாழ்.தென்மராட்சியில் இறந்து 25 வருடங்களுக்கு பிறகு இத்தாலியிருந்து கொண்டுவரப்பட்ட பூதவுடல்

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த

மேலும்

தென்மராட்சியில் கிடுகு ஏற்றிச் சென்ற லாண்ட் மாஸ்ரரை மோதிய டிப்பர் – ஒருவர் சாவு 2 பேர் படுகாயம்

மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45

மேலும்

மிருசுவிலில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவரின் கைப்பையில் கஞ்சா

கடந்த 5ஆம் திகதி ஏ9 வீதி, மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனமொன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிசார் சமிக்ஞை செய்தனர். டிப்பர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்திய சாரதி, வாகனத்திற்குரிய

மேலும்

வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் தென்மராட்சியில் கைது – 1.5 லட்சம் லஞ்சம் பெற்று காப்பாற்றி வந்த சாவகச்சேரி பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள்

மேலும்

வெள்ள நிவாரணத்துக்கு என மோசடியாக பணம் சேகரித்தவர் ; தென்மராட்சி இளைஞர்களால் மடக்கி பிடிப்பு

வன்னியில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எனத் தெரிவித்து தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி மோசடியாகப் பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அந்தப்பகுதி

மேலும்

சாவகச்சேரியில் மரம், மணல் கடத்தல் 5 உழவு இயந்திரங்கள், லொறியைக் கைப்பற்றிய பொலிஸார்

கடந்த நான்கு நாள்களுக்குள் மணல் மற்றும் மரக்கடத்தல்களில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு லொறி என்பவற்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக சாவகச்சேரி

மேலும்

மழையுடனான காலநிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்கள யாழப்பாண பிரதிப்

மேலும்

சாவகச்சேரியில் வங்கி ATM இல் திருட முயன்றவர் சிக்கினார்

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ஏ.ரி.எம்) போலி அட்டையைவ் செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி

மேலும்

காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பாக திட்டமிட, அலுவலக ஆணையாளர்கள் வடக்கிற்கு விஜயம்

காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட 7 ஆணையாளர்களும் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிக்கும் வருகை விஜயம் செய்யவுள்ளனர். இதுதொடர்பில் காணாமற்போனோர்

மேலும்

சாவகச்சேரி பொலிஸாரும் டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களும் முதன் முறையாக முன்னெடுத்த நடவடிக்கை

சாவகச்சேரி பொலிஸ் நிலையமும்,சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களும் இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு இன்று டிறிபேர்க் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. இந்த இரத்ததான நிகழ்வு இன்று  காலை

மேலும்