விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும்

மேலும்

டிசெம்பர் 07 இல் அதிபர் தேர்தல்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும்

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சுக்கு ஐந்து நாள்

மேலும்

ஐதேக வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப்

மேலும்

இன்று மாலை 4 மணிக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கவுள்ளது. உச்சநீதிமன்றத்தின்

மேலும்

மைத்திரிக்கு உளநலப் பரிசோதனை

அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்து புதியதொரு சவால் எழுந்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின்

மேலும்

மைத்திரியை இன்று சந்திக்கவுள்ள மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்ச

மேலும்

ரணிலுக்கோ, கட்சிக்கோ துரோகம் செய்யமாட்டேன் – சஜித்

பிரதமர் பதவிக்காக தான், ரணில் விக்கிரமசிங்கவையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மத்துகமவில் தமது ஆதரவாளர்கள்

மேலும்

அதிபர் தேர்தலை இப்போது நடத்த முடியாது – மைத்திரி

அதிபர் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு

மேலும்

தீர்ப்பு வழங்கப்படும் வரை தடை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு, நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட அரசிதழ்

மேலும்

தனியார் விடுதிகளில் கூட்டங்களுக்கு தடை-மைத்திரி

சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளுக்கு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதற்கமைய, எந்தவொரு அரசாங்க

மேலும்

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐ.தே.கவின் அடுத்த நகர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும்

மேலும்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி

மேலும்

புதிய பிரதமரை நியமிக்குமாறு பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். சிறிலங்கா அதிபர்

மேலும்