சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு

மேலும்

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. இலங்கையில் நல்லிணக்கம்,

மேலும்

இந்தியாவுடன் கூட்டு முயற்சியாக மத்தல விமான நிலையத்தை இயக்க முடிவு

மூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் இலங்கை விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று 

மேலும்

சிறிலங்காவில் முதல் முறையாக செயற்கை மழை

சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முதல் முறையாக செயற்கை மழை

மேலும்

இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக்

மேலும்

விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

மேலும்

யாழில் இன அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகேட்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது, இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள் மீது சர்வதேச விசாரணையேவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ‘நீதிக்காய் எழுவோம்’

மேலும்

இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை – திலக் மாரப்பன

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ள எல்லா விடயங்களையும், சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா

மேலும்

அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்

மேலும்

போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் சிறிலங்கா வானில் பறக்கிறதா ?

சிறிலங்கா வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று, சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார். எதியோப்பியாவில் போயிங் 737-8

மேலும்

வாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்

சிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு

மேலும்

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

US-State-Departmentசிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், 32.58 மில்லியன் டொலரை கோரியுள்ளது. 2020ஆம்

மேலும்

சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடு- தோற்கடிக்கப்படுமா?

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின. இன்று சிறிலங்கா அதிபருக்கான

மேலும்

19 வாக்குகளுடன் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின்  இரண்டாவது வாசிப்பு 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகள்

மேலும்

உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது இலங்கை 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது

மேலும்

பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ – சுங்கப் பணிப்பாளரைப் புகழ்ந்த மங்கள

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை

மேலும்

பொறுப்புக் கூறலில் கரிசனை இல்லை -இலங்கை மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித

மேலும்

மாலியில் இருந்து இலங்கைப் படையினரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட்

மேலும்

வடமாகாணசபையிடம் இருந்து கைநழுவும் , கீரிமலை ஆடம்பர மாளிகை

காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். உயர்பாதுகாப்பு

மேலும்

சுங்கப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சட்டநடவடிக்கை – பி.எம்.எஸ்.சார்ள்ஸ்

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், தெரிவித்துள்ளார். சுங்கத்

மேலும்

மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது- சீறும் மைத்திரி

மாகாண சபைகளை,  மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 1ஆம் நாள்

மேலும்

பொதுமன்னிப்பு பட்டியலில் 545 கைதிகள்- அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகளோ, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட

மேலும்

71 ஆவது சுதந்திரதினத்தைக் கரி நாளாக கடைப்பிடிக்கும் இலங்கைத் தமிழர்கள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்,  தாயகத்தில் கரிநாளாக அதனை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு கொழும்பில்

மேலும்

தேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து

மேலும்