அதி விசேட வர்த்தமானி உத்தரவு பிறப்பிப்பு – ஜனாதிபதி

அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்கு முப்படையினர் கடமையில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி

மேலும்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் விசேட 3 குழு உறுப்பினர்கள் இன்று சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விஷேட மூவரடங்கிய குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் வழங்கவுள்ளனர். குழுவின்

மேலும்

இலங்கை இராணுவத் தளபதி அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வு – புதிய தளபதி?

இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக கடுமையான இழுபறி தோன்றியுள்ளது.

மேலும்

ஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம்

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இலங்கை பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திர

மேலும்

குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை – அமானுல்லா

அட்டாளைச்சேனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் ‘ஹவசிமா’ இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். ஜப்பானில்

மேலும்

மைத்திரி – மஹிந்த திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்

மேலும்

மரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி

மரண தண்டனையை ஒழிக்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள்

மேலும்

மீண்டும் போட்டியிடுவதா என முடிவு செய்யவில்லை – மைத்திரி

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்

மூன்றாவது அணி சாத்தியமில்லை – கெஹெ­லிய

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சுதந்திரக் கட்சியினர் இணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவ்வாறு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல்

மேலும்

புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். குறித்த பதவியேற்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி ஊவா மாகாண

மேலும்

1000 விகாரை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் – யாழ். நல்லூரில் இருந்து மோடிக்குப் பறந்த கடிதம்

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக இன்று யாழ். நல்லூரில் மௌன போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம், இந்து சமய பேரவை என்பவற்றின்

மேலும்

செப்ரெம்பர் 2ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – அமரவீர

அடுத்த மாதம் 2ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள மாநாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியின் பொதுச்செயலர்

மேலும்

பதவி விலகல் கடிதத்தை கையளித்த ஊவா மாகாண ஆளுனர்

ஊவா மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றைய தினம் கையளித்துள்ளார். தான் சுயவிருப்பின்படியே தனது பதவியை இராஜினாமா

மேலும்

பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு பதிலடி – மைத்திரிபால சிறிசேன

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். குண்டுத் தாக்குதலுக்குள்ளான கடுவாப்பிட்டிய தேவாலயத்தை

மேலும்

மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக அரசிதழ் அறிவிப்பை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை

மேலும்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில்

மேலும்

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் – மனோ கணேசன்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக்

மேலும்

கயிறு ரெடி – மரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை

மேலும்

தூக்கிலிட உத்தரவும் இல்லை : தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை – புழுகினாரா மைத்திரி?

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு

மேலும்

அத்தியவசிய சேவையாகியது ரயில் சேவை

இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடிக்கடி

மேலும்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – முட்டுக்கட்டையாகும் மைத்திரி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று

மேலும்

 சாபக்கேடான 19 ஆவது திருத்த சட்டத்தை  அடுத்த ஜனாதிபதி ஒழிக்கவேண்டும் – மைத்திரியின் வேண்டுகோள்

இலங்கையில் 2020ஆம் ஆண்டு வளமான ஆண்டாக அமையும். அடுத்த ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் 19ஆவது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும், அது நாட்டின் சாபக்கேடு. அரசசார்பற்ற நிறுவனங்களினால் அது

மேலும்

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு – அமைச்சரவை முடிவு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க  அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்

மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – மைத்திரியுடன்; இன்று பேச்சு

இலங்கையில் பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.

மேலும்

‘லிமிட்’ தாண்டுகிறார் மைத்திரி – அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுடன், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் மோதலொன்றை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க

மேலும்