காலாவதியாகிய அவசரகாலச் சட்டம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்

தமிழ் மக்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என கூறவில்லை – கோட்டாபய

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் புளொட்

மேலும்

ஐ.தே.க. ஆதரவு கொடுத்தும் கைதிகளை விடுவிக்க முடியவில்லை – கோட்டாபய

போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை

மேலும்

கூட்டமைப்புக்கு எதிராக மற்றொரு கூட்டணி – ஆனந்தசங்கரி திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை, நடத்தியுள்ளார்

மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? – சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும்

மேலும்

அவசரகாலச்சட்டம் நீடிப்பு – இருவர் எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழுக்கு அனுமதி அளிக்கும்

மேலும்

மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக அரசிதழ் அறிவிப்பை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை

மேலும்

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் – மனோ கணேசன்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக்

மேலும்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக 2 நாட்கள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மேலும்

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு  ஆரம்பம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்

மேலும்

கண்ணியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் எவரும் முன்வரவில்லை?

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கண்ணியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் எவரும் முன்வரவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சி.நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். கண்ணியா

மேலும்

றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3

மேலும்

தமிழர் முற்போக்கு கூட்டணியுடன் இணைய முடிவெடுத்துள்ள கூட்டமைப்பு

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன. இலங்கை

மேலும்

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி. பியசேனவுக்கு சிறை!

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் செயலக வாகனத்தை

மேலும்

வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை – மாவை சேனாதிராசா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து வடக்கில் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்துமாறு தான் கோரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாட்டின்

மேலும்

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரும் அரசியலமைப்பு சபை தலைவருமான கரு ஜெயசூரிய தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்பு

மேலும்

பிரபாகரனைக் நந்திககடலில் காணாமல் செய்தது போன்று அவரின் மைத்துனரையும் செய்ய முடியும்

நாட்டை இரண்டாக பிரிப்பதாக கூறிக்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் வைத்து இல்லாமல் செய்ததாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால்

மேலும்

கொழும்பில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு இல்லை – மாவை

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும்

மேலும்

வேட்பாளருக்கு ஆதரவு வழங்க, இந்தியாவின் நடுநிலையைக் கோரும் விக்னேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருகின்றனர் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்

மேலும்

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையைக் கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி

மேலும்

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – ஒளித்து விளையாடிய செல்வம் அடைக்கலநாதன், சிறிநேசன், சரவணபவன்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க நேற்று கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த போதும், அதன் 11 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும்

19 வாக்குகளுடன் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின்  இரண்டாவது வாசிப்பு 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகள்

மேலும்

தேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து

மேலும்

அரசியல் தீர்வு முயற்சி தோல்வி கண்டதற்கு கூட்டமைப்பே காரணம்-மஹிந்த –

தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த

மேலும்

பொதுமன்னிப்பு பட்டியலில் 545 கைதிகள்- அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகளோ, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட

மேலும்