கூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் இலங்கை வருகை

இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள்இலங்கைக்கு வந்துள்ளன. Indo-Pacific Endeavour 2019 திட்டத்தின் கீழ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன்

மேலும்

மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச

அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்

மேலும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு 

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையில் 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம்,

மேலும்

திருகோணமலை சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்

விடுமுறை கழிப்பதற்காக பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைசேனை பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் மூதூர்

மேலும்

உச்சநீதிமன்றம் மீதான அனைத்துலக ஆர்வம் – மகிந்த தரப்பு கொதிப்பு

நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மகிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய

மேலும்

இராணுவத்தினரின் வசமிருந்த 10 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவினால் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள

மேலும்

அமெரிக்கா- இலங்கை கடற்படைகள் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சி

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி

மேலும்

வசதிவாய்ப்பு குறையல்ல , கிளிநொச்சி கிராம மாணவர்களை சாதனையாளர்களாக்கிய பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான ,இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம்

மேலும்

பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை – மல்லாகத்தில் சம்பவம்

  மல்லாகம் சந்தியிலுள்ள காங்சேன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சூடு

மேலும்

ஆண்டான்குளம் கொலை வழக்கு: 20 நாள்கள் விசாரணை : இளஞ்செழியன் அளித்த அதிரடி தீர்ப்பு

திருகோணமலை ஆண்டான்குளம் கொலை வழக்கில் சிறிய தந்தையைக் கொலை செய்த எதிரிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம்

மேலும்

திருகோணமலை சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

திருகோணமலை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 11 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம், சிலாபம் பகுதியிலிருந்து வருகை

மேலும்

முல்லைத்தீவையும், திருகோணமலையையும் இணைக்க இலங்கை வரும் இந்திய நிபுணர் குழு

வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இலங்கையின் நெடுஞ்சாலைகள் மற்றும் நீதி அபிவிருத்தி அமைச்சர்

மேலும்

மழை மற்றும் சூறைக்காற்று-12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன் 12 மாவட்டங்களில் 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும்

மேலும்

இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு மலர்அஞ்சலி

இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார். இவர்கள் பத்தரமுல்லையிலுள்ள இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு சென்று

மேலும்

இந்திய இராணுவத் தளபதியின் இலங்கை வருகை

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி

மேலும்

கிழக்கு மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள

மேலும்

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ் இலங்கைப் படையினருக்கு பயிற்சி

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி,இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. திருகோணமலை துறைமுகத்தில் தரித்து

மேலும்

திருகோணமலை – பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்க சேவையில் பயிலுனர்களாக இரண்டு வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று ஆரம்பமானது. இந்த நேர்முகப்பரீட்சை 19,20,21,23 மற்றும் 24ம்

மேலும்

இலங்கை கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப்

மேலும்

கிண்ணியாவில் டிப்பர்-வான் விபத்து- சிறுமி பலி ! 

நேற்று முன்தினம் இரவு கிண்ணியா கச்சக்கொடித்தீவுப் பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில் வேனில் சென்ற சிறுமி உயிரிழந்துள்ளார். இவ்வாறு

மேலும்