தாக்குதல் நடத்திய 9 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்-இலங்கைப் பொலிஸ்

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ்

மேலும்

இலங்கை குண்டு வெடிப்பில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி

ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கை விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பங்களாதேஷ்; பிரதமரின் பேரன் ஜயான் சவுத்ரி பலியாகியுள்ளார் எனத் தற்போது தெரியவந்துள்ளது. பங்களாதேஷின் பிரதமர் ஷேக்

மேலும்

இலங்கையில் தற்கொலைத்தாக்குதல் நடத்த முன் தீவிரவாதிகள் எடுத்த உறுதிமொழி வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர். இந்தக் காணொளியை ஐ.ஸ் அமைப்பின் அமாக் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்

ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்துசிதறும் காணொளி வெளியாகி உள்ளது.(VIDEO)

.கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது. CCTV Footage of the Shangiri La bomber and

மேலும்

தற்கொலைக் குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாத்த் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் ஒளிப்படத்தை இஸ்லாமி அரசு எனக் கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

மேலும்

அமைதிச்சூழல் உருவாக வேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொண்டுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு

மேலும்

“புலிகளுடனான தாக்குதலில் கூட இவ்வாறு பொது மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை”

விடுதலை புலிகளுடனான 30 ஆண்டுக்கால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புற

மேலும்

யாழ். சுன்னாகத்தில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் !

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில்

மேலும்

‘விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை ‘ – அனுர பிரியதர்ஷன யாப்பா

விடுதலை புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான மிலேட்சதனமான கொடுமைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுதாக்குதல் முழு

மேலும்

புனித செபஸ்தியன் தேவாலயத்தில் மைத்திரி

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அருட்

மேலும்

வாகன சாரதிகளுக்கான அவசர வேண்டுகோள்…!

நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸார் வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது, வாகனத்தின்

மேலும்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார்-அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மேலும்

யாழ்ப்பாண நீதிமன்றம், அரச செயலகம், வங்கிகளில் தேசிய துக்க நாள் அஞ்சலி

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது குண்டு

மேலும்

இயேசு நாதரின் புகைப்படத்துடன் லிந்துலையில் பெண்ணொருவர் கைது!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிவத்தை தோட்டத்திற்கு வெள்ளவத்தையில் இருந்து வந்ததாக கூறிய பெண் ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கைது செய்ய்ப்பட்டுள்ளார். 28 வயதுடைய குறித்த பெண்

மேலும்

10 நிமிடங்களுக்கு முன் புலனாய்வு எச்சரிக்கை; ரணிலின் உத்தரவை மறுத்த பாதுகாப்புச்சபை – இறுதி நேரச் சம்பவங்கள்

இலங்கை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று அலரி மாளிகையில்

மேலும்

தொடர்குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி ஒருவர் கைதாகி, அரசியல் அழுத்தங்களால் விடுதலை செய்யப்பட்டவர்

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு சூத்திரதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர்

மேலும்

யாழ். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் , சந்தேகத்துக்கிடமான அம்பாறை இளைஞன் – வீடு சுற்றிவளைக்கப்பட்டு விசாரணை

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால்

மேலும்

கட்டுநாயக்காவிற்கு அருகில் பொம்மைத் தலைகளால் பதற்றம்

கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்ற

மேலும்

வடக்கில் புதனன்று காலை 8.45 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலித்து அஞ்சலி நிகழ்வு

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மணி ஒலித்து வழிபாடுகளில்

மேலும்

கொழும்பில் விசாரணைக்கு உதவ வந்தது அமெரிக்க புலனாய்வுக் குழு   

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்.பி.ஐ.  எனப்படும்

மேலும்

தெமட்டகொட குண்டுவெடிப்பை முழுமையாக ஒளிப்பதிவு செய்த இளைஞனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு

கொழும்பு தெமட்டகொடவில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை முழுமையாக ஒளிப்பதிவு செய்த 22 வயது இளைஞனை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்று

மேலும்

‘பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார்’-மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட

மேலும்

வத்தளையில் சுற்றிவளைப்பின் போது இருவர் கைது!

வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தே

மேலும்

நாளை தேசிய துக்க நாளாக பிரகடனம்

இலங்கையில் நாளை தேசிய துக்க நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்

மேலும்

பொது மக்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ்

மேலும்