ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடியவர் இன்னமும் கிடைக்கவில்லையாம் – மகிந்த

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளரைத் தாம் தேடிக் கொண்டிருக்கிறேன், அவ்வாறான ஒருவரையே தான் ஆதரிப்பேன் என்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்

அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்

மேலும்

29 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து  பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச

மேலும்

மொட்டு கட்சியிலும் இல்லையாம் – இரண்டும் கெட்டான் நிலையில் மகிந்த

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச

மேலும்

மைத்திரியை இன்று சந்திக்கவுள்ள மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்ச

மேலும்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி

மேலும்

ஐ.தே.முவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால

மேலும்

ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் – பசில் சூசகம்

ஜனாதிபதிதேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார், இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. கொழும்பு

மேலும்

இறங்கி வந்தது மகிந்த அணி : 16 பேர் அணியுடன் கூட்டு

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.

மேலும்

இவர் ஜனாதிபதியானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் – மேர்வின் சில்வா

2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.. கொழும்பில் நடத்திய

மேலும்

வவுனியா வடக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிங்கள குடியேற்றங்கள இடம்பெறவில்லை என்கிறார் – ஜி.ரி.லிங்கநாதன்

மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மூன்று பேரின் பெயரைப் பயன்படுத்தி அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். இதன் போது தான் கிட்டத்தட்ட 3000 பேர்

மேலும்